Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Baa-Baa-Black-Sheep
Ghibran
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒரு கோடி ருபா குடுதாக்கூட
ஆறு மணிக்கு மேல நான் வேலை செய்ய மாட்டனா
டேய் முப்பது ரூபா குடுத்தா
நான் மூணு நாளைக்கு
கண்ணு முழுச்சி வேலை பாப்பேன்டா
தெரு முனையில் ஓர் புது hero நான்
தெரு முனையில் ஓர் புது hero நான்
Baa baa black sheep
Have you any wool
Yes sir yes sir
Three bags full
Baa baa black sheep
Have you any wool
Yes sir yes sir
மூணு பாட்டில் full
ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு
ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு
Baa baa black sheep
Have you any wool
Yes sir yes sir
மூணு பாட்டில் full
ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு
காத்திருக்கு காத்திருக்கு
ஹே ஹே ஹே ஹே
விடிய விடிய காத்திருக்கு
ஹே ஹே ஹே ஹே
காத்திருக்கு காத்திருக்கு
ஹே ஹே ஹே ஹே
விடிய விடிய காத்திருக்கு
ஹோ ஹோ
ஆதி is my name
பாதி is my game
நான் ஒரு வேங்கை
வாங்கடா நீங்க
போடுடா song'a
பாத்துட்டு போங்க
என்னை போல யாரும் இல்லை
வாங்கடா நில்லுங்க
கெத்துக்கே கெத்து காட்டும் hero நானு
மாசுக்கே மாசு காட்டும் பாட்ஷா நானு
தில் இருந்தா தொட்டு பாரு
மொதல என் கண்ண பாரு
You know what
என் செல்ல பேரு danger'u
விளையாட ready'ah
அடி வாங்க வரியா
சுண்டக்கா பசங்களா
மிதி வாங்க ready'ah
பேர கேட்டா பீதி வந்துரும்
ஆள பார்த்தா மீதி வந்துரும்
தெரு முனையில் ஓர் புது hero நான்
தெரு முனையில் ஓர் புது hero நான்
தெரு முனையில் ஓர் புது hero நான்
தெரு முனையில் ஓர் புது hero நான்
அப்பா டேய்
அப்பா டேய்
என்னை பொலம்ப விட்டுட்டியேடா
டேய் உன்னால ஒன்னே ஒன்னு மிச்சமடா
Current bill நான் கட்டுனதே இல்லடா
Baa baa black sheep
Have you any wool
Yes sir yes sir
மூணு பாட்டில் full
ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு
ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு
தெரு முனையில் ஓர் புது hero நான்
தெரு முனையில் ஓர் புது hero நான்
தெரு முனையில் ஓர் புது hero நான்
Hero hero
தெரு முனையில் ஓர் புது hero நான்
Hero hero
தெரு முனையில் ஓர் புது hero நான்
Hero hero
அப்பா டேய்
தெரு முனையில் ஓர் புது hero நான்(hero hero)
அப்பா டேய்
தெரு முனையில் ஓர் புது hero நான்
அப்பா டேய்
தெரு முனையில் ஓர் புது hero நான்
அப்பா டேய்