Julie
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
ஜூலி, love-உ ல சண்ட சகஜம் தான்டி
Truly உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன்டி
அதனால உன்ன மறக்க முடியல
வேற எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல
ஜூலி, love-உ ல சண்ட சகஜம் தான்டி
Truly உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன்டி
அதனால உன்ன மறக்க முடியல
வேற எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல
புனிதமான காதல புரிஞ்சிக்காம இருக்கியே
ஆழமான காதல off-உ பண்ண பாத்தியே
மானே தேனே பொன்மானே
போகாதடி கலைமானே
மானே தேனே பொன்மானே
நீ இல்லாமல் தவிக்குரேனே
மானே தேனே பொன்மானே
போகாதடி கலைமானே
மானே தேனே பொன்மானே
உண்மையான காதலன் நானே
உன் களஞ்சி போன முடிய
கொஞ்சம் நான் கோத
எந்த சரக்கும் தந்துராதே அந்த ரண போத
உன் ஒடம்பு மேல என் விரலு விளையாட
எந்த எடத்து மேல என் கால நான் போடா?
உன் களஞ்சி போன முடிய
கொஞ்சம் நான் கோத
எந்த சரக்கும் தந்துராதே அந்த ரண போத
உன் ஒடம்பு மேல என் விரலு விளையாட
எந்த எடத்து மேல என் கால நான் போடா?
கச-முசவான கனவுல கண்டதெல்லாம் நெனச்சனே
ரசனையோட candle-அ உறுவி உருவி வச்சேனே
ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ
ஜூலி ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி
ஜூலி, love-உ ல சண்ட சகஜம் தான்டி
Truly உன்ன காதலிச்சி தொலைச்சிட்டேன்டி
அதனால உன்ன மறக்க முடியல
வேற எந்த ஜீவனும் எனக்கு புடிக்கல
மானே தேனே பொன்மானே
போகாதடி கலைமானே
மானே தேனே பொன்மானே
நீ இல்லாமல் தவிக்குரேனே
மானே தேனே பொன்மானே
போகாதடி கலைமானே
மானே தேனே பொன்மானே
உண்மையான காதலன் நானே
ஜூ-ஜூலி
ஜூலி
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி
ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூ ஜூலி