Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ivan Yaaro
Vadivarasu, Vijay Antony
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இவன் யாரோ இவன் யாரோ?
இவன் யாரோ இவன் யாரோ?
புரியாத வரலாறோ அடங்காத கடல் நீரோ
அவன் தானோ இவன் தானோ
இடி தானே மழை தானோ
நொடி பொழுதில் வருவானோ அளிப்பவனை அடிப்பானோ
ஏ காத்து காத்து மூச்சுக்காற்று நின்னு போச்சு நேத்து நேத்து
பேச்சு மூச்சு இன்றி உன்னை சாத்தி போனானே
கோட்டு கோட்டு கோட்டு மேல ரோட்ட போட்டு route'u போட்டு
சாமி ஆட்டம் ஆடி சாடி காட்டி போனானே
கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே
கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே
கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே
நல்லவன் கண்ணுக்கு தெரிபவனே
இவன் யாரோ இவன் யாரோ?
இவன் யாரோ இவன் யாரோ?
புரியாத வரலாறோ அடங்காத கடல் நீரோ
ஏ ரத்தநாளம் வெடிக்கட்டும்
அதில் ஒத்துப் போக தெரியட்டும்
உன் கூட்டம் இன்று கலையட்டும்
என் பாதையெல்லாம் டும் டும் டும் டும்
போர்க்களங்கள் தெறிக்கட்டும்
அதில் பட்டுக் கம்பளம் விரிக்கட்டும்
உன் கூட்டம் இன்று கலையட்டும்
என் பாதையில் இனி டும் டும் டும் டும்
கம்மியா இது ரொப்பமா இது பாதியா இனி வல் வல் வல் வல்
சண்டையில் நடு மண்டையில் இந்த சிங்கத்தின் ஒரு பல்
கம்மியா இது ரொப்பமா இது பாதியா இனி வல் வல் வல் வல்
சண்டையில் நடு மண்டையில் இந்த சிங்கத்தின் ஒரு பல்
கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே
கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே
கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே
நல்லவன் கண்ணுக்கு தெரிபவனே
இவன் யாரோ இவன் யாரோ?
இவன் யாரோ இவன் யாரோ?
புரியாத வரலாறோ அடங்காத கடல் நீரோ
அவன் தானோ இவன் தானோ
இடி தானே மழை தானோ
நொடி பொழுதில் வருவானோ அளிப்பவனை அடிப்பானோ
ஏ காத்து காத்து மூச்சுக்காற்று நின்னு போச்சு நேத்து நேத்து
பேச்சு மூச்சு இன்றி உன்னை சாத்தி போனானே
கோட்டு கோட்டு கோட்டு மேல ரோட்ட போட்டு route'u போட்டு
சாமி ஆட்டம் ஆடி சாடி காட்டி போனானே
கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே
கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே
கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே கோலே
நல்லவன் கண்ணுக்கு தெரிபவனே
இவன் யாரோ இவன் யாரோ?
இவன் யாரோ இவன் யாரோ?
புரியாத வரலாறோ அடங்காத கடல் நீரோ