Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
O Maara :: SenSongsMp3.Com
Paal Dabba
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஓ மாரா!
ஊருல சிங்கம்-ஆ simple-ஆ
Single-உ சுத்துற symbol நான் டேய்! (ஓ மாரா)
பங்கமா பறப்பன்
உங்கள humble-ஆ இருக்க உடுவன் டேய்! (ஓ மாரா)
நேருல தங்காம ஜொலிபென்-னு நம்பி
நீ வந்தேன தருவென் கை! (ஓ மாரா)
Air-லே சத்தாம வெடிக்கும் வெடி நான் உனக்கு தெரிய வை!
ஓ இருக்குற mindset, நான் கரம் வெச்சு புடிக்கிற target
என் mark-லே நிக்கிற ஆளுக்கு hope இல்ல bro!
தெரிக்கிது bullet! நான் குடுக்குறென் alert!
உன்னே எனக்குள்ளே இருக்குறே வெருப்புலே முடிப்பன் ஜீலோ!
One, check, one, two, three!
Gun point-லே முடிக்கிறே hobby!
நான் car-ஆ style-ஆ வலச்சு ஓட்டுறென் flow!
ஒரு gangster-ஆ இருக்கும் passion
உன்ன திரும்பத் திரும்பத் தொரத்தி வருவன் நான்
ஜும்பாப மன்னாரே
லம்பாப மன்னாரே
ராம்ப சொல்லாம செஞ்சாரே
ஜும்பாப மன்னாரே
லம்பாப மன்னாரே
ராம்ப சொல்லாம செஞ்சாரே
ஊர் எதிர்த்தாலும் அவனுக்கு ஆயிரம் யானை-யின் பலம்!
யார் தடுத்தாலும் அதை போரித்து முடிக்கிற குணம்!
இது யாருக்கும் அடங்காத ரணம்!
இங்க அவனுக்கும் பயம் இல்லடா!
ஓ மாரா!
ஊருலே சிங்கம்-ஆ simple-ஆ
Single-உ சுத்துற symbol நான் டேய்! (ஓ மாரா)
பங்காம பறப்பன்
உங்கள humble-ஆ இருக்க உடுவன் டேய்! (ஓ மாரா)
நேருலே தங்காம ஜொலிபென்-னு நம்பி
நீ வந்தேன தருவென் கை! (ஓ மாரா)
Air-லே சத்தாம வெடிக்கும் வெடி நான் உனக்கு தெரிய வை!(மாரா!)
(மாரா!)
ஜும்பாப மன்னாரே
லம்பாப மன்னாரே
ராம்ப சொல்லாம செஞ்சாரே
ஜும்பாப மன்னாரே
லம்பாப மன்னாரே
ராம்ப சொல்லாம செஞ்சாரே
(மாரா!)
ஜும்பாப மன்னாரே
லம்பாப மன்னாரே
ராம்ப சொல்லாம செஞ்சாரே
ஜும்பாப மன்னாரே
லம்பாப மன்னாரே
ராம்ப சொல்லாம செஞ்சாரே