Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Tharai Erangiya
Suchitra
,
Thaman S
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
தொடத்தொடத் தொடத் தொலைந்து போகிறேன்
எடை எடை மிகக் குறைந்து போகிறேன்
அட இது என்ன முடங்கிச் சேர்கிறேன்
நகக் கண் நுனியில் சிலிர்த்து விடக் கண்டேன்
ஒ மாயா ஒ மாய நீ இல்லாமல் நான் இல்லை
ஒ மாயா ஒ மாய நீ இல்லாமல் நான் இல்லை
நதியில் மிதக்கு ஓடம் என
வானில் அலையும் மேகம் என
மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்
இதுவும் புதிய உணர்வு அல்லவா
காதல் பேச்சில் பொய் பூசுவாய்
மயங்கும் வேளையின் மைபூசுவாய்
விலக நினைத்தால் கண் வீசுவாய்
தவித்தேன் தவித்தேன் கிடந்துத் தவித்தேன்
எது எது எனை வருடிப்போவது
எது எது எனைத் திருடிப்போவது
எது எது எனை முழுதும் சாய்த்தது
நெறுப்பும் பனியும் நெருங்குகிறது
திருதிரு வென விழித்துப்பார்க்கிறேன்
திசை அனைத்திலும் உன்னை காண்கிறேன்
நொடிக்கொருமுறைத் துடித்துப்போகிறேன்
எனதுப்பெயரும் மறந்து நடக்கின்றேன்
நடக்கின்றேன் நடக்கின்றேன் நடக்கின்றேன்
ஒ மாயா ஒ மாயா நீ இல்லாமல் நான் இல்லை
ஒ மாயா ஒ மாயா நீ இல்லாமல் நான் இல்லை
அருகில் இருந்தால் உன் வாசனை
தொலைவில் இருந்தால் உன் யோசனை
எனக்குள் தினமும் உன் பாவனை
இனிமேல் எனது பயணம் சுகமே
இதமாய் உள்ள என் காதலே
முழுதாய் மாறுது என் வானிலை
இருவரில் யாரும் யாரோ இல்லை
கனவும் நினைவும் இணைந்து வருதே
வருதே வருதே