Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Andha Kanna Paathaakaa
Anirudh Ravichander
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அந்த கண்ண பார்த்தாக்கா
Love'u தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே...
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே...
பூப் போல மனசு... ஏறாத வயசு
பாவம்டா நம்ம girls'u
மத்தாப்பு சிரிப்பு, மாறாத நடப்பு
Class'ahன master mass'u
பட்டாசு பார்வை பட்டாலே போதும்
Fail'ahன heart'u pass'u
Single'னு news'u
இதுதான்மா chance'u
அந்த கண்ண பார்த்தாக்கா
Love'u தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
அந்த கண்ண பார்த்தாக்கா
Love'u தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
ஹா... ஆஅ... ஆ...
Love'u தானா தோனாதா
அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே...
அழகன்தான் அவன்தான் அவன்தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே...
நட்பான பார்வை நிதான பேச்சு
எல்லார்க்கும் புடிச்சி போச்சு
மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு
எப்போதும் master top'u
ஏதோ ஓர் power'u ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
Solo'ah நின்னா ஏங்காதே பொண்ணா
அந்த கண்ண பார்த்தாக்கா
Love'u தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா
அந்த கண்ண பார்த்தாக்கா
Love'u தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா...
ஹா... ஆஅ... ஆ...
Love'u தானா தோணாதா