Aachaley (From "Tourist Family")
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமாலே ஏ
ஆச்சாலே மச்ச மக்கமாலே
இப்போ விடிஞ்சாச்சே செம்ம புது நாளே
ஆஹா ஹா ஆ..... ஆஹா ஹா
ஆஹா ஹா ஆ...... ஆஹா ஹா
அன்னா டூ அக்ன்னா
ஓயாம டிரை பண்ணா
ஓன் டென்ஷன் ஓவர்’னா
ஆகாத வில்லன்னா
சேலேஞ்சே கிக்குன்னா
வேண்டாமே லக்க்ன்னா
கிளாக்கா நீ சுத்துன்னா
கிளிக் ஆகும் லைஃப்புன்னா
நிக்காது நிக்காது
டைம்மோட ரேஸ்ஸு
வேண்டாத யோசனையா
விட்டுடுங்க பாஸ்ஸு
கடலா ஆனது சின்ன சொட்டு
செல்லதா பழசெல்லாம்
பின்னால விட்டு
வாரும் வாரும் மக்கமாரே
திக்கு எல்லாம் நம்ம ஊரே
ஏ ஏறிவாரும் மக்கமாரே
உச்சம் எல்லாம் நம்ம பேரே
அய்யா சாரே
ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமாலே ஏ
ஆச்சாலே மச்ச மக்கமாலே
இப்போ விடிஞ்சாச்சே செம்ம புது நாளே
ஆஹா ஹா ஆ..... ஆஹா ஹா
ஆஹா ஹா ஆ...... ஆஹா ஹா
கரை தாண்டி வந்தாலும்
கண்ணுல கடல சுமந்து வந்தோம்
புது தேசம் போனாலும்
வலிய மறந்து வழிய கண்டம்
கரை தாண்டி வந்தாலும்
கண்ணுல கடல சுமந்து வந்தோம்
புது தேசம் போனாலும்
வலிய மறந்து வழிய கண்டம்
செதறி போன ஒறவு கூட்டம்
கெடச்ச கூட்டில் பறவையாட்டம்
நாளை என்ற நம்பிக்கையில்
நாட்கள் இங்கே ஓடும்
கனவு மட்டும் எண்ணிக்கையில்
கூடிக்கிட்டே போகும்
கைய புடிச்சு முன்ன இழுத்து
கூட்டிக்கிட்டே போகும் போகும் போகும்
வாரும் வாரும் மக்கமாரே
திக்கு எல்லாம் நம்ம ஊரே
ஏ ஏறிவாரும் மக்கமாரே
உச்சம் எல்லாம் நம்ம பேரே
அய்யா சாரே
ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமா மக்கமா
ஆச்சாலே மச்ச மக்கமாலே அலே
ஆச்சாலே மச்ச மக்கமா மக்கமா
விடிஞ்சாச்சே
செம்ம புது நாள் புது நாள்
ஆஹா ஹா ஆ..... ஆஹா ஹா
ஆஹா ஹா ஆ...... ஆஹா ஹா