Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adaavadi
Anirudh Ravichander; Mathichiyam Bala; Rokesh; Heisenberg; Vignesh Shivan
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
(FAHHHH!)
(FAHHHH!)
(கிண்டா, குண்டா, மண்டா)
Hear me now, gonna-gonna-gonna take you down
Never-never-never-never back you down
Burna-burna-burna, watch me just burn you down
எறியுதா? தெரி-தெரி-தெரி தெரியுதா?
பிரி-பிரி-பிரி பிரியுதா? வலி-வலி-வலி வலிக்குதா? (FAHHHH!)
Lord'u லபக்கு, வாரி அமுக்கு
Body full'ah நெக்குல்லு நமக்கு (FAHHHH!)
கருப்பு கருக்கு, அடிச்சு நொறுக்கு
தம்மா தர்ரானு போடாத கணக்கு (FAHHHH!)
யாரு எவுருன்னு தெரியாம இவரு
Power'ah சவாலு உட்டாரு brother'eh
அடிச்சு காலி பண்ட்ருவேன், வாரி துன்ட்றுவேன்
டொக்கா மாட்டினு கதரு (FAHHHH!)
Say அ for அடாவடி, தி for திருப்பி அடி
சொ for சொலட்டி அடி, மாட்னா மரண அடி
Say எ for எகிறி அடி, இ for இழுத்து அடி
கொ for கொழுத்தி அடி, நா for knock-out அடி (FAHHHH!)
Say அ for அடாவடி, ட for டானார் அடி
கி for கிருக்கல் அடி, மாட்னா மரண அடி
Say எ for எகிறி அடி, இ for இழுத்து அடி
கொ for கொழுத்தி அடி, நா for knock-out அடி
ஏய், கன்ன முனிமா, கன்ன முனிமா
கன்ன முனிமா, கன்ன முனிமா, கொத்திட்டு போறேன் மா
ஏய், கன்ன முனிமா, கன்ன முனிமா
கன்ன முனிமா, கன்ன முனிமா (கிண்டா, குண்டா, மண்டா)
I got the drive, I got the moves உனக்கு எரியுதா?
I break the cage, I never lose உனக்கு பிரியுதா?
I got the style, I got the grooves உனக்கு வலிக்குதா?
I change the game, I make the news
ஏய், யாரு எவுருன்னு தெரியாம இவரு
Power'ah சவாலு உட்டாரு brother'eh
அடிச்சு காலி பண்ட்ருவேன், வாரி துன்ட்றுவேன்
டொக்கா மாட்டினு கதரு
Say அ for அடாவடி, தி for திருப்பி அடி
சொ for சொலட்டி அடி, மாட்னா மரண அடி
Say எ for எகிறி அடி, இ for இழுத்து அடி
கொ for கொழுத்தி அடி, நா for knock-out அடி (FAHHHH!)
Say அ for அடாவடி, ட for டானார் அடி
கி for கிருக்கல் அடி, மாட்னா மரண அடி
Say எ for எகிறி அடி, இ for இழுத்து அடி
கொ for கொழுத்தி அடி, நா for knock-out அடி
Lord'u லபக்கு, வாரி அமுக்கு
Body full'ah நெக்குல்லு நமக்கு
கருப்பு கருக்கு, அடிச்சு நொறுக்கு
தம்மா தர்ரானு போடாத (கிண்டா, குண்டா, மண்டா)
Hear me now, gonna-gonna-gonna take you down
Never-never-never-never back you down
Burna-burna-burna, watch me just burn you down
எறியுதா? தெரி-தெரி-தெரி தெரியுதா?
பிரி-பிரி-பிரி பிரியுதா? வலி-வலி-வலி வலிக்குதா? (FAHHHH!)
Say அ for அடாவடி (உனக்கு எரியுதா?)
தி for திருப்பி அடி (உனக்கு பிரியுதா?)
Say எ for எகிறி அடி (உனக்கு வலிக்குதா?)
நா for knock-out அடி
மாட்னா மரண அடி (FAHHHH!)