Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aaha Kalyanam - From "Petta"
Anthony Daasan feat. Rajinikanth & Simran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரு
பொண்ணு மாப்பிள்ள ஜோரு
ஒன்னா சேருது ஊரு
மைக்கு செட்டுல பாரு
சேருது மனசு மாலைய போட்டு
மைய பூசுன கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வை
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரு
மருதாணி வெச்சது யாரு
கை எல்லாம் செவக்குது பாரு
பச்சை இலை பந்திய போட்டா
மொத்த சனமும் தேடுது சோறு
பங்காளி சண்டைய பாரு
பத்தாது குவாட்டரு பீரு
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு
கல்யாணத்த பண்ணி பாரு
அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா கல்யாணம்
அஹா ஹா ஹஹா கல்யாணம்
ஆச நூறு
அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா கல்யாணம்
அஹா ஹா ஹஹா கல்யாணம்
கூத்த பாரு
திகு தகு திகு தகு திகு தகு திகு தகு டுபுப்கே
திகு தகு திகு தகு திகு தகு திகு தகு டுபுப்கே
திகு தகு திகு தகு திகு தகு திகு தகு டுபுப்கே
கால்கட்டு போட்டாக்கா
பொஞ்சாதி திட்டுவா
கல் அடி வாங்குனாலும்
கட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும்
கோவத்த மூட்டதான் கட்டனும்
ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும் வீட்டில் வாய மூடணும்
ஒரு வாட்டி அவ சொன்னா
மறு வாட்டி கேக்காம
சொன்னத செய்யணும்
நில்லுனா நிக்கணும்
Superstar ஆனாலும்
சிங்கமா வாழ்ந்தாலும்
வீட்டுக்குள் கொஞ்சனும்
அப்பப்போ கெஞ்சனும்
சிட்டா நீ பறந்து வரணும்
தொட்டா அவ மனச தொடணும்
பட்டா உன் பாசம் படனும்
அன்ப நீயும் அள்ளி தரனும்
கட்டா வரும் காசும் பணமும்
வந்தா அது போகும் தெனமும்
நட்டா நம்பிக்க நாடனும்
செத்தா தாண்டா கைய விடனும்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா கல்யாணம்
அஹா ஹா ஹஹா ஹஹா கல்யாணம்
ஆச நூறு
அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா கல்யாணம்
அஹா ஹா ஹஹா ஹஹா கல்யாணம்
கூத்த பாரு
திகு தகு திகு தகு திகு தகு திகு தகு டுபுப்கே