Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maro Maro
Karthik, Kunal, George, Anupama & Sunitha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மாரோ மாரோ
चौका चक्का सौ மாரோ
மாரோ மாரோ
Boys கையில் tommorow(Oh yeah)
मेरे सलाम
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம் கையால்
விருதுகள் வாங்கலாம்
Delhi, Bombay, Kolkatta
இசையால் சுண்டி இழுக்கட்டா
London, Melbourne, Atlanta
எங்கும் கைதட்டா
எப்பா எப்பா சடையப்பா
ஆறு பேரும் படையப்பா
பழசை விதியை தடையை உடையப்பா
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
மாரோ மாரோ
चौका चक्का सौ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
மாரோ மாரோ
Boys கையில் tommorow
Oh yeah
காதில் வளையம் போட்டா தப்பு
முடியில் colour அடிச்சா தப்பு
உடம்பில் tattoo குத்தினா தப்பு
Friends கூட சுத்தினா தப்பு
தொப்புளில் வளையம் போட்டா தப்பு
Tight'ah pant போட்டா தப்பு
Pedicure தப்பு
Manicure தப்பு
Waxing தப்பு
Threading தப்பு
Night ரொம்ப முழிச்சா தப்பு
9' O clock எழுந்தா தப்பு தப்பு தப்பு தப்பு
வாய் விட்டு சிரிச்சா தப்பு
சோம்பல் தான் முறிச்சா தப்பு
விட்டாக்க இன்னும் சொல்வான்டா
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
மாரோ மாரோ
चौका चक्का सौ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
மாரோ மாரோ
Boys கையில் tommorow
Oh yeah
मेरे सलाम
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம்
கையால் விருதுகள் வாங்கலாம்
Exam fees சுட்டா தப்பு
பரிட்சை நேரம் cricket தப்பு
வீட்டுக்கு late'a வந்தா தப்பு
Fashion channel பார்த்தா தப்பு
Hrithik Roshan ரசிச்சா தப்பு
போனில் அரட்டை அடிச்சா தப்பு
மொட்டை மாடியில் நின்னா தப்பு
பதிலுக்கு பதில் சொன்னா தப்பு
பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு
பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு தப்பு தப்பு தப்பு தப்பு
உட்கார்ந்தா தப்பு தப்பு
நின்னாக்கா தப்பு தப்பு
விட்டாக்க இன்னும் சொல்வான்டா
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
மாரோ மாரோ
चौका चक्का सौ மாரோ
மாரோ மாரோ மாரோ மாரோ
மாரோ மாரோ
Boys கையில் tommorow
Oh yeah
मेरे सलाम
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம் கையால்
விருதுகள் வாங்கலாம்
Delhi, Bombay, kolkatta
இசையால் சுண்டி இழுக்கட்டா
London, Melbourne, Atlanta
எங்கும் கைதட்டா
எப்பா எப்பா சடையப்பா
ஆறு பேரும் படையப்பா
பழசை விதியை தடையை உடையப்பா
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
Break the rules
Oh yeah
Break the rules