Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Alaakaa Loova (From "OM Chapter 1: Udhiram - The Blood Wood") [Tamil]
Sai Abhyankkar
Popularity · High
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அலாக்கா லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ கெடைக்கும் raw-வா
ஹே சீலால காவா கயிண்டிக்கும் jaw-வா
ஒரு பெத்தனைய பாத்துக்கலாம் மஜிலி சோவா
ஹே எத்தன மொறதான் அடி வாங்கணும்
பொத்துற மனசு வலி தாங்கணும்
கத்துற ஜனங்க கை ஓங்கணும்
கட்டளையிட்டாலே தூளாகணும்
உத்தரவிட்டனா அடி நொருங்கணும்
சத்தமே இல்லாம அது நடக்கணும்
விட்டத தொட்டத வா ஜெயிக்கணும்
நல்லாருக்கும் நம்ம எனம்
கவுனே லேரே சூர ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட sound'a
Weight'ah, tight'ah, quite'ah बेटा வேல குத்தா
ஆவ கெத்தா அதிரும்பா ground'a
அலாக்கா லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ கெடைக்கும் raw-வா
ஹே சீலால காவா கயிண்டிக்கும் jaw-வா
ஒரு பெத்தனைய பாத்துக்கலாம் மஜிலி சோவா
ஜல்லு-ஜல்லு-ஜல்லு ஜில்லாலே
Take back
ஜெர்க்குல ஜம்மா செதற, வர்துபா வெல்ல குதிர
மொர்ச்சனா முறிஞ்சுடும்பா, worth'u-னு தெரிஞ்சுடும்பா
பாத்துக்க சீயா power'a, வேர்த்துடும் மூஞ்சு மொகர
அல்லு கயிண்டுக்கும்பா
All time-மும் அன்பாருக்கும், என் தங்கமே
எனக்காக காத்திருக்கும், என் சொந்தமே
அது போதும் விடமாட்டன் எப்போதும் எப்போதுமே
ரசிக்கிற கண்ணான கண்மணியே, என் செல்லமே
உனக்காக வாழணுன்னு மனம் சொல்லுமே
மறக்காம இருப்பேனே பாசமா எப்போதுமே
கவுனே லேரே சூர ஊரே அலறணும்
கேட்டா நம்மளோட sound'a
Weight'ah, tight'ah, quite'ah बेटा வேல குத்தா
ஆவ கெத்தா அதிரும்பா ground'a
அலாக்கா லோவா அஸ்ஸி பாவா
மொலிசம் சீஜோ பேஜோ கெடைக்கும் raw-வா
ஹே சீலால காவா கயிண்டிக்கும் jaw-வா
ஒரு பெத்தனைய பாத்துக்கலாம் மஜிலி சோவா
ஹே எத்தன மொறதான் அடி வாங்கணும்
பொத்துற மனசு வலி தாங்கணும்
கத்துற ஜனங்க கை ஓங்கணும்
கட்டளையிட்டாலே தூளாகணும்
உத்தரவிட்டனா அடி நொருங்கணும்
சத்தமே இல்லாம அது நடக்கணும்
விட்டத தொட்டத வா ஜெயிக்கணும்
நல்லாருக்கும் நம்ம எனம்
தெறிக்குது சீயா entry (பில்லேலே)
Vibe'u-ல நம்ம country (ஜல்லு-ஜல்லு-ஜல்லு ஜில்லாலே)
தெறிக்குது சீயா entry
Vibe'u-ல நம்ம country
Trip'ah பறக்குதுபா