Skip to content

Paruthi Edukkaiyile

Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான் பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான் ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ ஓடித்தான் வந்திருப்பேன் நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா ஓடித்தான் வந்திருப்பேன் நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா தேடித்தான் வந்திருப்பேன் தெரியலையே முன்னாடி தேடித்தான் வந்திருப்பேன் தெரியலையே முன்னாடி ஓடித்தான் வந்திருப்பேன் நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா ஒத்தையடிப் பாதையிலே ஒருத்தி நான் போகையிலே ஒத்தையடிப் பாதையிலே ஒருத்தி நான் போகையிலே பித்தனைப் போல் நித்தம் நித்தம் சுத்திச் சுத்தி வந்தாயே பித்தனைப் போல் நித்தம் நித்தம் சுத்திச் சுத்தி வந்தாயே சுத்திச் சுத்தி வந்ததினால் சுத்திச் சுத்தி வந்ததினால் சொந்தமாகிப் போனேவளே சித்தம் குளிர இப்போ சேர்த்தணைக்கப் போறேண்டி என் சித்தம் குளிர இப்போ சேர்த்தணைக்கப் போறேண்டி பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான் ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ ஓடித்தான் வந்திருப்பேன் நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா சேர்த்தணைக்கும் வேளையிலே சென்றவர்கள் வந்து விட்டால் சேர்த்தணைக்கும் வேளையிலே சென்றவர்கள் வந்து விட்டால் பார்த்துச் சிரித்திடுவார் பழிப் போட்டுப் பேசிடுவார் பார்த்துச் சிரித்திடுவார் பழிப் போட்டுப் பேசிடுவார் சிரிப்போரும் பழிப்போரும் சேர்ந்து வந்து வாழ்த்திடவே சிரிப்போரும் பழிப்போரும் சேர்ந்து வந்து வாழ்த்திடவே திருமுருகன் அருளாலே திருமணந்தேஞ் செய்திடுவோம் திருமுருகன் அருளாலே திருமணந்தேஞ் செய்திடுவோம் பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான் ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ ஓடித்தான் வந்திருப்பேன் நான் ஒன்ன மட்டும் பார்த்திருந்தா தேடித்தான் வந்திருப்பேன் தெரியலையே முன்னாடி தேடித்தான் வந்திருப்பேன் தெரியலையே முன்னாடி பருத்தி எடுக்கையிலே என்னப் பல நாளும் பார்த்த மச்சான் பல நாளும் பார்த்த மச்சான்