Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Cha Cha Charey
Premgi Amaran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
லீலா லீலா லீலா
நீ தானே டெக்யுலா
வாழ்க்கையே ரங்கீலா
இப்ப மாறிப் போனதே
லீலா லீலா லீலா
சூப்பர் செக்ஸி கேர்ள்-ஆ
லைப் இஸ் பியுட்புளா
ஹே டீல்-ஆ நோ டீல்-ஆ
ஆதாம் ஏவாள் ஆப்பிள்
காதல் காமம் சாம்பிள்
லப் டப் இதயம் பீட்டும்
இங்க ரிதம் போடுதே
வாழ்க்கை ஒரு கேண்டில்
கேர் புள்ளா நீ ஹேண்டில்
உருகி போகும் முன்னே
லைப்-உ வெளிச்சம் தேடுதே
ஸ்மால்-ஆ துன்பமா
லார்ஜ்-ஆ இன்பமா
வாழ்க்கை என்பது
அட காட் கிப்பிடமா
லார்ஜ்-ஆ தேடுமா
ஸ்மால்-ஆ பேசுமா
டைம் பின்னாடி ஓடாது
முன்னோடுதே
சா சா சார சா சா சாரே
கேட் வாக் செய்து வந்தாலே
சா சா சாரே சா சா சாரே
லிப்ஸ்டிக் முத்தம் தந்தாலே
சா சா சாரே சா சா சாரே
இன்கி பிங்கி போட்டாலே
சா சா சாரே சா சா சாரே
இன்பம் என்றும் தீராதே
ஹே ரோமியோவும் இல்ல
ஜூலியட்டும் இல்ல
டேட்டிங் போக பியூடிபுள்-ஆ
கேர்ள் பிரென்ட் போதுமே
ஸ்டேடஸ் அப்டேட் இல்ல
சீர்ஸும் சொல்லவில்லா
வாழ்க்கை ஒரு கோக்டைல் போல மிக்சிங் ஆனதே
லைலா நீ தேடும் மஜ்னு நானா
லவ் யூன்னு சொல்லாதே
மீரா நீ தேடும் கண்ணன் நானா
மேரி மீ சொல்லாதே
ஓ காட் லவ் ஸ்டோரி தேவை இல்லை
தேவை டஷ் டஷ் தான்
சா சா சாரே சா சா சாரே
குளோரோபார்மு கண்ணாலே
சா சா சாரே சா சா சாரே
மயக்க ஊசி போட்டாலே
சா சா சாரே சா சா சாரே
ஏஞ்சல் போல வந்தாலே
சா சா சாரே சா சா சாரே
சொர்க்க வாசல் திறந்தாலே
செக் யுவர் ஹீல்ஸ் நவ்
ஹே மேஜிக் ஷோவும் இல்ல
பேஷன் ஷோவும் இல்ல
தேவலோகம் பெண்கள் எல்லாம்
கியூவில் நிக்குதே
சென்சார் தேவை இல்ல
செண்டிமெண்டும் இல்ல
டட்டோ போட்ட பட்டர்ப்ளைய கண்கள் தேடுதே
மைனரா மேஜரா பாடு
என் பாட்ட கேட்டாலே ஆடு
உலகம் சுத்தி வாழ்க்கை தேடு
பாலோவா பிக்அப்பா நில்லு
ஒன் மேன் ஷோ வித்தைய சொல்லு
ஹேப்பி தப்பே இல்ல
மேரி கோ பார்ட்டி பார்ட்டி
அழகு பெண்ணே ஸ்வீட்டி
மேரி கோ பார்ட்டி பார்ட்டி
விடியும் முன்னே நாட்டி
சாரே சாரே சாரே