Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sirippu Varuthu
J.P. Chandrababu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
ஹா ஹா ஹா ஹா
மேடையேறி பேசும்போது
ஆறு போல பேச்சு
மேடையேறி பேசும்போது
ஆறு போல பேச்சு
கீழ இறங்கி பேகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
கீழ இறங்கி பேகும்போது
சொன்னதெல்லாம் போச்சு
காச எடுத்து நீட்டு
கழுத பாடும் பாட்டு
ஆச வார்த்தை காட்டு
உனக்கும் கூட ஓட்டு
ஹா ஹா ஹா ஹா
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
உள்ள பணத்தை
பூட்டி வச்சி வள்ளல் வேசம் போடு
உள்ள பணத்தை
பூட்டி வச்சி வள்ளல் வேசம் போடு
ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு
உத்தமன் போல பேசு
ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு
உத்தமன் போல பேசு
நல்ல கணக்க மாத்து
கள்ள பணத்த ஏத்து
நல்ல நேரம் பார்த்து
நண்பனையே மாத்து
ஹா ஹா ஹா ஹா
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது