Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaadi En Karuthapulla
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடி வாடி என் கருத்த புள்ள
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல
அடிவாடி என் கருத்தப் புள்ளை
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல
அடி அல்லிப்பழ கள்ளி
நான் வந்தா போற தள்ளி
உன் பதில சொல்லிட்டு போடி
அடி அல்லிப்பழ கள்ளி
நான் வந்தா போற தள்ளி
உன் பதில சொல்லிட்டு போடி
அடி வாடி வாடி வாடி
வாடி என் கருத்த புள்ள
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல
நான் பாட்டெடுத்து பாடி வாரேன் தெம்மாங்கு பாட்டு
நீ இளையராசா பாட்டை கேளு அதிருது வேட்டு
நான் பாட்டெடுத்து பாடி வாரேன் தெம்மாங்கு பாட்டு
நீ இளையராசா பாட்டை கேளு அதிருது வேட்டு
யாரும் துணையுமில்ல எனக்கு
நிகரு யாரும் அல்ல
உடும்பு உடம்பு புள்ளை
என்னையே ஜெயிக்க எவனும் இல்லை
மோதி பாரு அடிப் பாரு
நீ போட்டா போட்டி போடு
எனக்கான ஒரு கூட்டம்
அட மேளம் கொட்டி ஆட்டம் போடும் வாடி
அடிவாடி அடிவாடி என் கருத்த புள்ள
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல
அடி கெண்ட மீனு கண் ரெண்டும் இழுக்குது என்னை
உன் பல்வரிசை முத்துச்சரம் மயக்குவதென்ன
அடி கெண்ட மீனு கண் ரெண்டும் இழுக்குது என்னை
உன் பல்வரிசை முத்துச்சரம் மயக்குவதென்ன
உறுஞ்சும் உதட்டுலையே என்னையே
இறுக்கி முடிஞ்சுப்புட்டே
சங்கு கழுத்துல தான் என்னையும்
வதைச்சி வாட்டிப்புட்டே
அடி சிட்டே தங்கப் பட்டே
என் பக்கம் நில்லடி
ஒண்ணு தாரேன் உதட்டால
நீ வெட்கம் விட்டு கட்டிப்புடி
வாடி அடிவாடி அடிவாடி என் கருத்த புள்ள
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல
என் அத்தை பெத்த ரத்தினமே மச்சான பாரு
என் மாமா வீட்டு மத்தளமே ஆதரவு கூறு
என் அத்தை பெத்த ரத்தினமே மச்சான பாரு
என் மாமா வீட்டு மத்தளமே ஆதரவு கூறு
உன்னை விட்டா யாரும் இல்லை எனக்கு
ஒட்டிக்கலாம் வாடி புள்ளை
கண்ணசைக்கும் நேரத்துல எனக்கு
காதல் தீ மூட்டு புள்ளை
இதை தெரிஞ்சு கொஞ்சம் புரிஞ்சு
இந்த மச்சான் சொல்லை கேளு
இந்த உலகம் உள்ள வரைக்கும்
நீ என்னோட தான் ஒட்டி வாழ
வாடி என் கருத்த புள்ள
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல
அடிவாடி என் கருத்த புள்ள
ரெண்டு நாளாக உறக்கம் வல்ல
அடி அல்லிப்பழ கள்ளி
நான் வந்தா போற தள்ளி
உன் பதில சொல்லிட்டு போடி
அடி அல்லிப்பழ கள்ளி
நான் வந்தா போற தள்ளி
உன் பதில சொல்லிட்டு போடி
அடி வாடி வாடி வாடி
வாடி என் கருத்த புள்ளே