Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Peraasaye (From "Loopd")
Pradeep Kumar, Vignesh Ramakrishna and Malvi Sundaresan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பேராசையே பேசாமலே ரசிக்கிறேன் நானே
ஆராமலே நெஞ்சோரமாய் பரவுற தீயே
தாயாகவே உன் மார்பிலே உறங்கணும் நானே
சேயாகவே உன்னை நானும் சுமக்கணுமே
அழகான மேகம் தீண்ட மழையாகிறேன்
நனையாமல் உன்னை தேடி பணியாகிறேன்
விழியோடு வீசும் வண்ணம் இமை பூசினேன்
ஒரு முறை என்னை அனைத்திட உனை எண்ணி தவித்திட தினம் கேட்கிறேன்
ஓடுறியே
ஆருயிரே
மின்மினியே
என் கண்மணியே
ஓடுறியே
ஆருயிரே
மின்மினியே
என் கண்மணியே
நானாகவே நான் வாழவே
உன் கைகளை புடிச்சேனடா
வரமாகவே உனை வாங்கவே
விலையாகிறேன் நானே
குளிரான குடிலோடு
இதமான அணைப்போடு
மிதமான இருக்கம் இதழில் உரசும் நெருப்பு
இனி எல்லாம் உனக்காக
இரவெல்லாம் நமக்காக
நனையாமல் நனையும் இதயம் உருகும்
தேவதை நீதானடி
தேடினேன் நான்தானடி
இனி யாவுமே நீ
இறை ஆகிறாய் நீ
நகராமலே விலகாமலே என்னோடிரு துயிரே
ஓடுறியே
ஓடுவேனா
ஆருயிரே
என் உயிரா
மின்மினியே
கண்மணி நா
என் கண்மணியே
உனக்கென நா
வெண்மதியே
என் துணையே
ஓருயிரே
ஆருயிரே
ஓடுறியே
ஆருயிரே
மின்மினியே
என் கண்மணியே
வெண்மதியே
என் துணையே
ஓருயிரே
ஆருயிரே