Skip to content

Lyraanaa

Karthik
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

மாமினிமோ ரேரேரோ ரோராரா தரா மாமினிமோ ரேரேரோ ரோராரா தரா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா தில்லா நா தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா தில்லா நா தின்னா அலையே லைரானா அறை உயிரே லைரானா அவள் எனக்கே எனக்கானா உலகின் முதலிடம் அடைந்தேனா நானா லைரானா நறுமுகையா லைரானா அவன் எனக்கே எனக்கானா உலகழகனை அடைந்தேனா உன் காதலின் காந்தலாய் பாய்ந்ததில் காண்பது அகச்சிவப்பாய் நிற நிறமாய் தெரியுதடி என்னருகில் நீ இருந்தால் நான் இன்னும் அழகானேன் உன் மடியில் சாய்ந்திருந்தால் நான் இன்னும் மகிழ்வானேன் என்னருகில் நீ இருந்தால் நான் பரவசம் ஆகின்றேன் என்னோடு நீ நடந்தால் நான் பறவை ஆகின்றேன் நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா தில்லா நா தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா (ஹே நாதீர்தின்னா) நாதீர்தின்னா நாதீர்தின்னா (ஹே நாதீர்தின்னா) நாதீர்தின்னா தில்லா நா தின்னா மாமினிமோ ரேரேரோ ரோராரா தரா மாமினிமோ ரேரேரோ ரோராரா தரா நாநே நாநே நாநே நிச நிசரி சரிபம பமகரி நாநே நாநே நாநே நிசா நாநே நாநே நாநே நிச நிசரி சரிபம பமகரி நாநே நாநே நாநே நிசா அணைக்கும் போது ஆன பழுதுகள் இடையில் கண்டேனே அணைக்கும் போது ஆன பழுதுகள் அலையும் கண்ணின் போதை பொழுதுகள் நிலவும் பெண்களும் பழக்கமடி புதிதாய் ஏன் இந்த மயக்கமடி இதழின் ஓரம் செல்ல தவறுகள் இழைப்போம் கண் மூடி உன் கூந்தலின் பூவும் சிறு நேரம் ஆணாய் மாறும் இந்த காதலில் பொய்யும் சில நேரம் தேனாய் மாறும் இந்த பூமியின் மாபெரும் ஓவியன் யாரேன தெரிந்ததடி அது உனது தந்தையடி என்னருகில் நீ இருந்தால் நான் இன்னும் அழகானேன் உன் மடியில் சாய்ந்திருந்தால் நான் இன்னும் மகிழ்வானேன் என்னருகில் நீ இருந்தால் நான் பரவசம் ஆகின்றேன் என்னோடு நீ நடந்தால் நான் பறவை ஆகின்றேன் நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா தில்லா நா தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா நாதீர்தின்னா தில்லா நா தின்னா