Aatthu Mettuley
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
[Chorus: Kathir, Kavitha]
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துலே கீத்துலே தாளம் போட்டு
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துலே கீத்துலே தாளம் போட்டு
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது
[Verse 1: Kathir, Kavitha]
காத்துலே கட்டில் ஒண்ணு போடவா?
கையிலே கட்டிக்கொண்டு ஆடவா?
ஏய் என்ன ஆசை எப்ப அது பேச்சே?
அண்ணுக்குள்ளே மோகம் போடுது தண்ணி பொன்னை சாணும் போது
[Chorus: Kathir, Kavitha]
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துலே கீத்துலே தாளம் போட்டு
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது
[Verse 2: Kathir, Kavitha]
கேக்கவா பொன்னை ஒண்ணு கேக்கவா?
வேக்கவா கையில் உன்னை தேக்கவா?
ஏய் ஆசை மாசை ஏதும் பேசமாட்டே
சொன்னு சொல்ல ரேகம் ஏறுது துதித்துட்டு போகப்போறே
[Chorus: Kathir, Kavitha]
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது
ஆடும் காத்துலே கீத்துலே தாளம் போட்டு
ஆத்து மேட்டுலே ஒரு பாட்டு கேக்குது