Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unne Nenachaen - From Naam Series
Stephen Zechariah
,
Srinisha
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உன்ன நென, உன்ன நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெதச்சேன்
உன்ன நென, உன்ன நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெதச்சேன்
உன்ன நென, உன்ன நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெதச்சேன்
உன்ன நென, உன்ன நெனச்சேன்
நான் நெஞ்சுக்குள்ள உன்ன வெதச்சேன்
நான் போகும் வழியெல்லாம் நீதானடி
மனம் கேட்க்கும் ஆசை மொத்தம் தருவாயோ நீ
விழிகளில் வழிந்தோடும் கண்ணீர்த்துளி
என் உயிருக்கு உயிரான நீ
நான் அழுகுறேன் மெல்ல ஒடையுறேன்
இது உனக்கிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்ன செதச்சாலும்
இந்த வாழ்க்கையே உன் கூடவே
உன்ன நென, உன்ன நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெதச்சேன்
உன்ன நென, உன்ன நெனச்சேன்
என் நெஞ்சுக்குள்ள உன்ன வெதச்சேன்
உனக்காக காத்திருப்பேனே, எனை தேடி வருவாயா?
உனை சேர ஏங்குது மனசு இடம் ஒன்று தருவாயா?
உனக்காக காத்திருப்பேனே, எனை தேடி வருவாயா?
உனை சேர ஏங்குது மனசு இடம் ஒன்று தருவாயா?
இந்த கணம் மனம் தினம் உனை நினைத்துடுதே உன் வாசம்
மனம் திரும்பியும் எனைவிட்டு விலகியதேனோ
மனசுக்குள்ள (மனசுக்குள்ள) நீதான் புள்ள
நான் அழுகுறேன் மெல்ல ஒடையுறேன்
இது உனக்கிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்ன செதச்சாலும்
இந்த வாழ்க்கையே உன் கூடவே
நான் அழுகுறேன் மெல்ல ஒடையுறேன்
இது உனக்கிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்ன செதச்சாலும்
இந்த வாழ்க்கையே உன் கூடவே
நான் அழுகுறேன் மெல்ல ஒடையுறேன்
இது உனக்கிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்ன செதச்சாலும்
இந்த வாழ்க்கையே உன் கூடவே
நான் அழுகுறேன் மெல்ல ஒடையுறேன்
இது உனக்கிங்கு தெரியலையே
இது வலிச்சாலும் என்ன செதச்சாலும்
இந்த வாழ்க்கையே உன் கூடவே, ஹே
இது வலிச்சாலும்
என்ன செதச்சாலும்
நீதான் புள்ள, நீதான் புள்ள, நீதான் புள்ள
நீதான் புள்ள என் நெஞ்சுக்குள்ள