Skip to content

Venmathiye

Deepshika T Ashok
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

[Verse] அஞ்சு நாள் வரே அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைந்தது நூறு ஜென்மங்கள் நினைவேனில் இருக்கும் அது போல் எந்த நாள் வரும்? உயிர் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும் [Pre-Chorus] ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை விவரம் ஏதும் அவள் அறியவில்லை என்ன இருந்தா போதும் அவள் எனதில்லையே மறந்து போய் என் மனமே [Chorus] வெண்மதி வெண்மதியே நில்லு நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு வானம்தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்