Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
vizhi veekura
sai abhyankkar adesh krishna sai smriti
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உன்னால நாளும் நில்லாம நீடி சுத்திகிச்சு, சுத்திகிச்சு
பொல்லாத பார்வ பல்லால பேச சொக்கிக்கிச்சு
சொக்கவெச்சாளே யார் யாரோ?
கரச்ச கரையில கண்ண தேடி காத்திரு
கழிச்ச காதல கேட்டு வரவா?
நான் கேட்டு வரவா?, நான் கேட்டு வரவா?
நான் காத்தேன் இரவா தரவா?
விழி வீக்குற வெறும் வார்த்தைய
வரி ஆக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற விண்ணுக்குள்ள உன் வாக்குலயே
விழி வீக்குற வெறும் வார்த்தைய
வரி ஆக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற விண்ணுக்குள்ள உன் வாக்குலயே
உன்னோட கொஞ்ச நேரம் உன்ன நான் கொஞ்ச வேணும்
புண்ணான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில
அஞ்சுனாலும் உன்ன கெஞ்சினாலும்
என்ன மிஞ்சுற நெஞ்சுல மெல்ல வஞ்சம்மா வையிற உள்ள
ஹே கண்ணே என்ன கஞ்சம் காத்தா காதல் மிஞ்சும்
கேட்டா கொட்டித் தருவேன் நானே
என் ராசா ரெண்டு சொல்லில் லேசா சிக்கவெச்சு
என்ன சொக்கவெச்சு போறானே
ஹே உன்னால நாளும் நில்லாம நீடி சுத்திகிச்சு, சுத்திகிச்சு
பொல்லாத பார்வ பல்லால பேச சொக்கிக்கிச்சு, சொக்கிக்கிச்சு
கரச்ச கரையில கண்ண தேடி காத்திரு
கழிச்ச காதல கேட்டு வரவா?
நான் கேட்டு வரவா? நான் கேட்டு வரவா?
நான் காத்தேன் இரவா தரவா?
விழி வீக்குற வெறும் வார்த்தைய
வரி ஆக்கி நீ வாசிக்குற
வழி மாத்தி நீ என்ன வாட்டுற விண்ணுக்குள்ள உன் வாக்குலயே
உன்னோட கொஞ்ச நேரம் உன்ன நான் கொஞ்ச வேணும்
புண்ணான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில
அஞ்சுனாலும் உன்ன கெஞ்சினாலும்
என்ன மிஞ்சுற நெஞ்சுல மெல்ல வஞ்சம்மா வையிற உள்ள