Allithantha Bhoomi
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள்
இனி ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்
அள்ளித் தந்த பூமி ...
சேவை செய்த காற்றே பேசாயோ?
ஷேமங்கள் லாபங்கள் தானோ?
பள்ளி சென்ற காலப் பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆஹா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
கனித்த காலம் வளைத்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்குள்
அள்ளித் தந்த பூமி ...
காவல் செய்யும் கோட்டை காணாயோ?
கண்களின் சீதனம் தானோ?
கள்ளி நின்ற காட்டில் முல்லைகளே
காரணம் ஆதனும் தேனோ?
விரியும் பூக்கள் பாலங்கள்
விசிறி ஆகும் நாணல்கள்
மரத்தின் வெறும் மகிழ்ச்சிப் படுக்கையே
பழைய சோகம் இனியும் இல்லை
அள்ளித் தந்த பூமி