Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kadhal Senji Kolladha
Narendra Prasath, Manikandan murali
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ந ந ந ந ந ந ந ந ந
குறு குறு பார்வையில்
பட பட பேச்சினில்
புது புது அர்த்தங்கள் தந்தாலே
துரு துரு காதலால்
துடிக்கின்ற இதயத்தை துருப்பிடிக்காமல் தடுத்தாலே
மாலை வேளையில் மனம் ஏனோ மருகுதே
காலம் கடந்துமே இந்த காதல் கதைக்குதே
நிலவின் வெளிச்சங்கள் இங்கு பகலிலும் தெரியுதே
இதழின் ஓரத்தில் நம் காதல் சிரிக்குதே
காதல் செஞ்சு கொள்ளாத
என்ன காதல் செஞ்சு கொள்ளாத
காதுல கரிச்சு கொட்டாத
என் காச தின்னே அளிக்காத
காதல் செஞ்சு கொள்ளாத
என்ன காதல் செஞ்சு கொள்ளாத
காதுல கரிச்சு கொட்டாத
என் காச தின்னே அளிக்காத
குறு குறு பார்வையில்
பட பட பேச்சினில்
புது புது அர்த்தங்கள் தந்தாலே
துரு துரு காதலால்
துடிக்கின்ற இதயத்தை துருப்பிடிக்காமல் தடுத்தாலே
காதல் செஞ்சு கொள்ளாத
என் காதுல கரிச்சு கொட்டாத
Sleeping pattern'ah மாத்தாத
என் mental peace'ah கெடுக்காத
Overthinking பண்ணாத
உன் ppu பேச்ச கேக்காத
Moodswing mode'ah காட்டாத
கோவம் வருது சிரிக்காத Preetha