Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Osthi Maamey
Ranjith
,
Naveen Madhav
,
Baba Sehgal
,
Rahul Nambiar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தமிழ் நாட்டு கோப்பு தான்
தரணி எல்லாம் டாப்'உ தான் ஒஸ்தீ
துப்பாக்கியில் தொட்டா தான்
நான் எடுத்துப்போட்டா தான் ஒஸ்தீ
அந்த பாலிவுட்டு இந்த கோலிவுட்டு
காணா ராபின்ஹூட்'உ நான்தானா டா மாமே
எடுப்பேன் ராபர் கிட்ட கொடுப்பேன் லேபர் கிட்ட
எதுக்கும் துனிஞ்ச கட்ட நான்தானா டா
ஓஸ்தீ மாமே (ஓஸ்தீ மாமே)
ஓஸ்தீ மாமே (ஓஸ்தீ மாமே)
ஓஸ்தீ மாமே
ஓஸ்தீ மாமே (ஓஸ்தீ மாமே)
தமிழ் நாட்டு கோப்பு தான்
தரணி எல்லாம் டாப்'உ தான் ஒஸ்தீ
துப்பாக்கியில் தொட்டா தான்
நான் எடுத்துப்போட்டா தான் ஒஸ்தீ
பார்த்ததுண்டா ஜாக்கி சான்'இன் "போலீஸ் ஸ்டோரி"
பார்த்திருந்தா சொல்லும் அது நம்ம செய்தி
கொல்ல பணம் அள்ளி வரான் மொள்ளமாரி
கொண்டு வந்து சேர்க்க போறான் குப்பம், சேரி
யாரும் தப்பு தண்டா பண்ண கண்டா ஒப்பாதவன்
உடம்பு அப்புறமா உப்புக்கண்டம் தான்
எலும்பு கண்ணா-பின்னா கண்டம்-துண்டம் தான்
நான் தான் இன்ஸ்பெக்டர்'உ தெரியும் என்கவுண்டர்'உ
எதிலும் ஆல் ரவுண்டர்'உ என்னாளும் தான் மாமே
எடுப்பேன் ரெவால்வர்'உ பிடிப்பேன் டப்பாக்கூரு
அறுப்பேன் டங்குவாரு ஆர்னோல்ட் நான் தான்
ஓஸ்தீ மாமே (ஓஸ்தீ மாமே)
ஓஸ்தீ மாமே (ஓஸ்தீ மாமே)
ஓஸ்தீ மாமே
ஓஸ்தீ மாமே (ஓஸ்தீ மாமே)
தமிழ் நாட்டு கோப்பு தான்
தரணி எல்லாம் டாப்'உ தான் ஒஸ்தீ
அட அன்னத்த தான் ஆடுறாரு ஒத்துக்கோ-ஒத்துக்கோ
அட சக்க போடு போடுவாரு ஒத்துக்கோ-ஒத்துக்கோ
அட அன்னத்த தான் ஆடுறாரு பாத்துக்கோ-பாத்துக்கோ
டெர்ரர்'உனு வந்து நின்னா டெர்ரர் இவன்
தோழர்'உனு வந்து நின்னா தோழர் இவன்
உன்ன போல உன்ன காட்டும் மிரர் இவன்
என்ன போல இன்னொருத்தன் இங்க எவன்
ஆனா கல்லெறிஞ்ச துண்டாகாத கண்ணாடி தான்
எனக்கு என்றும் இல்ல அச்சம்-மிச்சம் தான்
இருக்கு என்னுடைய மச்சம்-உச்சம் தான்
ஊரே எச்சரிக்கும் என் பேர் உச்சரிக்கும்
உதட்டில் தீப்பிடிக்கும் குப்புனு தான் மாமே
ரௌடி ஊரில் உண்டு, போலீஸ் ஊரில் உண்டு
ரௌடி போலீஸ் உண்டா? நான் தான் அது
ஓஸ்தீ மாமே (ஓஸ்தீ மாமே)
ஓஸ்தீ மாமே (ஓஸ்தீ மாமே)
ஓஸ்தீ மாமே
ஓஸ்தீ மாமே (ஓஸ்தீ மாமே)