Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Anirudh Mashup
Jayden paul
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துன்பங்கள் மறந்து போனது
உன் கைவிரல் சேர துடிக்குது
அன்பே, அன்பே
உன் பார்வையில் விழுந்த நாள் முதல்
என் துன்பங்கள் மறந்து போனது
உன் கைவிரல் சேர துடிக்குது
அன்பே, அன்பே
இதழின் ஒரு ஓரம் சிரித்தாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இதன் அலை வந்து கடல் சேருதே
வெண்ணிலாவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனை சேர ஒளி வீசுதே
நிழல் தரும் இவள் பார்வை
வழி எங்கும் இனி தேவை
உயிரே, உயிரே உயிர் நீதான் என்றால்
உடனே வருவாய் உடல் சாகும் முன்னால்
என் போதை நீதானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
என் போதை நீதானே தல்லாடுறேன் நானே
உன் காமம் வேணாமே உன் காதல் போதுமே
நீ எந்த ஊரோட உயிரா இருந்தாலும்
உன்ன சொந்தம் ஆக்கும் டா
அதுதான் இந்த ஊரு டா (இந்த ஊரு டா)
அவளோ இங்கு இல்லை, நானோ இங்கு இல்லை
ஆனால் உள்ளே ஏதோ ஒன்று ஆகுதே
ஹே பிக்காலியா ரோட்டுமேல பாடவிட்டு
தக்காளியா என்ன உருட்டி விட்ட
ஹே நாஷ்தா துன்னுட்டு neat'ah தூங்குவேன்
நான் கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
தங்கமே உன்னதான் தேடி வந்தேன் நானே
Run ஓடி நான் win ஆவேனா
உன்னோடு நான் ஒன்னாவேனா
நீ இல்லனா என்னாவன் நான்
குண்டே இல்லா gun ஆவேனா
Free time'uல God ஓட நான்
போட்டு வெச்ச deal ஒன்னு மா
என்னானுதான் நீ கேளுமா
என்னைக்கும் நீ என் ஆளுமா
ஹே இங்க பாரு கூத்து ஜோரு
Hero யாரு அட நம்ம sir'u
கொரங்கு பறக்குமா?, மீனு நடக்குமா?
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா?
வாமா twinkle'u come and mingle'u
நம்ம காட்டுல நான்தான் king'u
Modern மன்மதா ஆச கூடுதா
கண்ண கட்டுதா give me ring'u
Half rate'uல வண்டி வாங்கி
உனக்கு ஊர சுத்தி காட்டட்டுமா
Full ஆகாத theater'uல
என் காதல ஓட்டட்டுமா
I'm a loyal husband, giving you royal treatment
And your daily shopping is guarenteed
You're my மீசை மாமா, I'm your naughty மாமி
Giving you a life time service warranty (oh நா-நா-நா)
அயிலேசா, அயிலே அயிலேசா
அயிலேசா, அயிலேசா, அயிலேசா, அயிலேசா
அயிலேசா, அயிலே அயிலேசா
அயிலேசா, அயிலேசா, அயிலேசா, அயிலேசா
தேனி காத்தோட
தேன தெளிச்சாலே
அட rocket'u ஒன்னா நீயும் rent'u பண்ணா
அந்த jupiter'u moon'u மொத்தம் அருபத்தி மூணு
அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவை இல்ல
உன் கண் ரெண்டும் போதாதா வாடி புள்ள
கண்ணான கண்ணே நீ காலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ காலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி