Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Excuse Me
Devi Sri Prasad, Vikram, Suchitra, Kanthaswamy (Original Motion Picture Soundtrack), 2009
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Hey excuse me Mr. கந்தசாமி
Hey excuse me Mr. கந்தசாமி, ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah, cold'ah நீயே தொட்டு பாரு (போடி, போடி)
Excuse me Mr. கந்தசாமி, ஒரு long drive போலாம் come with me
Slow'ah, speed'ah நீயே ஓட்டி பாரு (போடி)
ஓட்ட simcard'eh, empty iPod'eh உன்ன switch on'u செய்யுரது waste'u
Hutch bull dog'eh, நச்சு கீழ்ப்பாக்கே என்ன சுத்தாம போனா நான் safe'u
மண் road'eh, டேய் மண் road'eh, எப்போ ஆவ main road'eh
போடி, போடா, போடி, போடா
போடி, போடா, போடி, போடா
போடி, போடா, போடி, போடா, போடி, போடா, போ-போ-போ
Hey excuse me
Hey excuse me Mr. கந்தசாமி, ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah, cold'ah நீயே தொட்டு பாரு (போடி, போடி)
Excuse me Ms. சுப்புலக்ஷுமி, your activities are தப்பு லட்சுமி
உன் பேச்சும், thought'ம் ரொம்போ குப்ப லட்சுமி (போடி, போடி)
Hey கந்தசாமி, என் life'ல புயலா வந்தசாமி
என் அழக பாத்து மனசுல நொந்தசாமி, ச்சீ வெந்தசாமி, தூ
உன் அழகுனால இல்ல, உன் இம்சையால நொந்தசாமி
உன் கைல சிக்கமாட்டான் இந்த சாமி
கடவுள் இல்லன்னு சொன்னார் ராமசாமி
காதல் இல்லன்னு சொல்றான் கந்தசாமி
No'பா-no'பா-no'பா சொன்னார் வள்ளுவர் grandpa
ஊடல் தாண்டி கூடச் சொன்னார் கடைசி குரளில் sharp'ah
வேணாம்-வேணாம்-வேணாம், நீ நாமம் போட வேணாம்
உன்கூட வந்தா சண்ட போட்டே வாழ்க போகும் வீணா
Hitler பேத்தியே, Hitler பேத்தியே காதல் ஒண்ணும் யூதர் இல்ல கொல்லாதே
Lincoln பேரனே, Lincoln பேரனே தத்துவங்கள் பேசி-பேசி கொல்லாதே
Kashmir நான், நீ Pakistan தீராது டிஷ்யூம்தான்
போடி, போடா, போடி, போடா
போடி, போடா, போடி, போடா
போடி, போடா, போடி, போடா, போடி, போடா, போ-போ-போ
Hey excuse me
Hey excuse me Mr. கந்தசாமி, ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah, cold'ah நீயே தொட்டு பாரு (போடி, போடி)
Excuse me Ms. சுப்புலக்ஷுமி, your activities are தப்பு லட்சுமி
உன் பேச்சும், thought'ம் ரொம்போ குப்ப லட்சுமி (போடா, போடா)
Hey, என்ன ரொம்ப over'ah பண்ற?
ஒண்ணும் பண்ண விட மாட்ரியே
நீ படிச்ச பொண்ணுதான?, உன்ன படிக்க முடிலையே
ஹே-ஹே-ஹே தள்ளி போ, என்ன தள்ளிட்டு போ
கொஞ்சம் மூடு, ரொம்ப mood'u, ஐய்யோ!
வேணா-வேணா-வேணா, waste'u பேச்சு வேணா
இப்பவிட்டா தப்ப எண்ணி பின்னால் அழுவ தானா
Hey போடி-போடி-போடி, fool'ah போன lady
Girls'ah நம்பி லூசா போன boys பல கோடி
ஹே உப்பு மூட்டையே, உப்பு மூட்டையே life'u long'ah உன்ன தூக்கி சுமப்பேன்டா
ஓ duck'u முட்டையே, duck'u முட்டையே வாத்து கூட்டம்கூட உன்ன சேத்துக்காது
பேசாதே நீ crack மாறி, please வாயேன் track மாறி
போடி, போடா, போடி, போடா
போடி, போடா, போடி, போடா
போடி, போடா, போடி, போடா, போடி, போடா, போ-போ-போ
Hey excuse me
Hey excuse me Mr. கந்தசாமி, ஒரு coffee குடிப்போம் come with me
Hot'ah, cold'ah நீயே தொட்டு பாரு (போடி, போடி)
Excuse me Ms. சுப்புலக்ஷுமி, your activities are தப்பு லட்சுமி
உன் lip'ம், hip'ம் ரொம்ப சப்ப லட்சுமி (போடா, போடா)