Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Irukana
Vijay, Prakash, Ali, Javed & Chauhan, Sunidhi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹூ ஹூ ஹூ-ஹூ
ஹூ-ஹூ-ஹூ-ஹூ
ஹூ ஹூ ஹூ-ஹூ
ஹூ-ஹூ-ஹூ-ஹூ
லபக்கு ராணி லபக்கு ராணி
கலப்பியாணி கலப்பியாணி
இருக்கானா இடுப்பிருக்கானா
இல்லையானா Illeana
உன் இடை தானா இன்பக் கடைதானா
மெல்லிடை தாண்டி உடைதானா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுக்குள் எத்தன உதடு
ஒன்னு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி உன்ன அள்ளி கிள்ளி
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி
ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி என் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுப்பாட்டி
மல இறக்க இறக்கத்தில தள்ள
இடங்காட்டி தடங்காட்டி
என அறக்க பறக்க வந்து கொல்ல
அடங்காட்டி மடங்காட்டி
வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன்
படங்காட்டி பயம் காட்டி
நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன்
நான் சின்ன பையன் (பையன்)
நீ கன்ன வெய்யேன் (வெய்யேன்)
நான் சொன்னா செய்யேன்
வா வாயே வாயே வாயேன்
லபக்கு ராணி லபக்கு ராணி கும்பத்து மகனே
கலப்பியாணி கலப்பியாணி ரக்ஷலுபே பே
ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி
லைச்சானா லைச்சானா
இத லவங்கம் லவங்கம் கடிச்சானா
இனிச்சானா இனிச்சானா
வாய் மணலில் கடல திணிச்சானா
கொழுக்கானா மொழுக்கானா
நல்ல பழுத்து பழுத்து தலுக்கானா
இளைச்சானா கொழைச்சானா
ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சானா
நீ செங்கிஸ்தானா
இனி உன் கிஸ் தானா
நான் மங்கூஸ் தானா
உன் கையில் கஜகஸ்தானா
லபக்கு ராணி லபக்கு ராணி கும்பத்து மகனே
கலப்பியாணி கலப்பியாணி ரக்ஷலுபே பே
இருக்கானா இடுப்பிருக்கானா
இல்லையானா Illeana
உன் இடை தானா இன்ப கடைதானா
மெல்லிடை தாண்டி உடைதானா
அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாக தகடு
உன் உதடுக்குள் எத்தன உதடு
ஒன்னு குடு குடு
அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு
உன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு
ஒல்லி பெல்லி ஜல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி உன் மேனி வெங்கல வெள்ளி
சொல்லி சொல்லி என்ன அள்ளி கிள்ளி
கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி