Skip to content

Karpoora Bommai

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ம்-ம் ம்-ம்-ம் ம்-ம்-ம் ம்-ம்-ம் கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண் ஓரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண் ஓரம் ஆனந்த ஈரம் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று தாயன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் செந்தேன் குழல் முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று கலந்தாட கைகோர்க்கும் நேரம்