Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ponnu Oruthy Summa
Barani, Anuradha Sriram, Tippu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சும்மா சும்மா சும்மா சும்மா
சும்மா சும்மா சும்மா சும்மா
பொண்ணு ஒருத்தி, சும்மா சும்மா
பாத்து சிரிச்சா, சும்மா சும்மா
அவளும் நானும், சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா
சும்மா, சும்மா, சும்மா, சும்மா
சும்மா சும்மா, சும்மா
பையன் ஒருத்தன், சும்மா சும்மா
பாத்து சிரிச்சான், சும்மா சும்மா
அவனும் நானும், சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா
சும்மா, சும்மா, சும்மா, சும்மா
சும்மா சும்மா, சும்மா
சும்மா சும்மா, பேசி
சும்மா சும்மா, பழகி
ஆசை காட்டி, ஆசை காட்டி
ஆள கொன்னுட்டா
பொண்ணு ஒருத்தி, சும்மா சும்மா
பாத்து சிரிச்சா, சும்மா சும்மா
அவளும் நானும், சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா
சும்மா, சும்மா, சும்மா, சும்மா
சும்மா சும்மா, சும்மா
(பிலபில்லா-பேபில்லா-பேபில்லா-பேபில்லா)
(பெலபில்லா-பேபில்லா-பேபில்லா-ஹோய்)
(பிலபில்லா-பேபில்லா-பேபில்லா-பேபில்லா)
(பிலபில்லா-பேபில்லா-பேபில்லா-ஹோய்)
(ஏலேலோ-ஹோய்யா)
(ஏலேலோ-ஹோய்யா)
(ஏலேலோ-ஹோய்யா)
(ஏலேலோ-ஹோய்யா)
சும்மா சும்மா சும்மா உரசி, உரசி
சும்மா சும்மா சும்மா கொஞ்சி, கொஞ்சி
சும்மா சும்மா சும்மா சீண்டி, சீண்டி
சும்மா சும்மா சும்மா ரசிக்கிறான்
(சிலுமுசிக்கான்-சிலுசிலு-சிலுமுசிக்கான்)
சும்மா சும்மா சும்மா ஜாடகாட்டி
சும்மா சும்மா சும்மா வளையல் மாட்டி
சும்மா சும்மா சும்மா கொலுசை ஆட்டி
சும்மா சும்மா சும்மா கலக்குறா
(சிலுமுசிக்கான்-சிலுசிலு-சிலுமுசிக்கான்)
ஆசை வச்சி, ஆசை வச்சி, காய்ச்சலாகி போனது
மீசை முடி, மீசை முடி, ஊசியாக ஆனது
நெத்திக்கு பொட்டு வேணுமுன்னா, நிலவ திருடவா?
சந்தனம் பூச வேணுமுன்னா, வீரப்பன கடத்தவா?
Ice மேல ice வெச்சு nice பண்ணுற
பையன் ஒருத்தன், சும்மா சும்மா
பாத்து சிரிச்சான், சும்மா சும்மா
அவனும் நானும், சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா
சும்மா, சும்மா, சும்மா, சும்மா
சும்மா, சும்மா, சும்மா
சும்மா வாம்மா, சும்மா ஹேய் நீ வாம்மா
சும்மா சும்மா சும்மா, வெறிக்கப் பாத்து
சும்மா சும்மா சும்மா, நகத்த கடிச்சு
சும்மா சும்மா சும்மா, வளைஞ்சு நெலிஞ்சு
சும்மா சும்மா சும்மா உசுப்புறா
(சிலுமுசிக்கான்-சிலுசிலு-சிலுமுசிக்கான்)
ஹேய், சும்மா சும்மா சும்மா, மொறச்சு மொறச்சு
சும்மா சும்மா சும்மா, மனசை புழிஞ்சு
சும்மா சும்மா சும்மா, தீயமூட்டி
சும்மா சும்மா சும்மா உலுக்குறான்
(சிலுமுசிக்கான்-சிலுசிலு-சிலுமுசிக்கான்)
வள்ளுவனும் ஒன்னை போல காமத்துப்பால் வடிக்கல
Viagra-வே தேவயில்லை, நீ சிரிக்கிற ஊருலே
எடைக்கு எடை, எடைக்கு எடை, முத்தமிடலாமா?
காமனுக்கும் பிரம்மனுக்கும் சண்டை வரலாமா?
சும்மா கிடந்த சங்கு என்ன ஊதி கெடுக்குற?
பொண்ணு ஒருத்தி, சும்மா சும்மா
பாத்து சிரிச்சா, சும்மா சும்மா
அவளும் நானும், சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா
சும்மா, சும்மா, சும்மா, சும்மா
சும்மா, சும்மா, சும்மா
சும்மா, பையன் ஒருத்தன், சும்மா சும்மா
பாத்து சிரிச்சான், சும்மா சும்மா
அவனும் நானும், சும்மா சும்மா
அஞ்சு மணிக்கு, சும்மா சும்மா
சும்மா, சும்மா சும்மா, சும்மா
சும்மா, சும்மா, சும்மா
சும்மா சும்மா, பேசி
சும்மா சும்மா, பழகி
ஆசை காட்டி, ஆசை காட்டி ஆள கொன்னுட்டா
சும்மா