Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Oorai Therinchukitaen
Malaysia Vasudevan
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
பாடம் படிக்குதுன்னு
பாராட்டி வளர்த்தேன்
பாடம் படிச்ச புள்ள
பாடங்கள் சொன்னதடி
ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
ஆத்தா அப்பன் பேச்சு
காத்தில் அது போச்சு
பேச்ச மீறி போச்சு
கிளி வாழா வெட்டி ஆச்சு
காட்டுக்கு நடு காட்டுக்கு
அந்த சீதை அவ போனா
ரோட்டுக்கு நடு ரோட்டுக்கு
இன்று பேதை இவ போனா
என் வீட்டு செல்லகட்டி
என்னோட மல்லுகட்டி
என்கோட்ட தாண்டு தடி
கண்ணம்மா என் கண்ணம்மா
என் இடுப்பு வேட்டி கூட
என் பேச்ச கேட்கவில்லை
கண்ணம்மா என் கண்ணம்மா
ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
ஏன்டி இந்த பாடு
நீயும் கொஞ்சம் போடு
சூடு பட்ட நெஞ்சு
தண்ணி விட்டு ஆத்து
என் மகன் ஒரு பாலகன்
இவன் படிப்பே தகராறோ
பிள்ளையும் என் பேரனும்
ஒரு வகுப்பில் படிப்பாரோ
அழுகின்ற என்னை கண்டு
அடங்காத பிள்ளை ஒன்று
கடங்காரா என்றதடி
கண்ணம்மா என் கண்ணம்மா
என் பேறு அம்மை அப்பன்
எனக்கு இல்லை வெள்ளை அப்பன்
கண்ணம்மா என் கண்ணம்மா
ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா
பாடம் படிக்குதுன்னு
பாராட்டி வளர்த்தேன்
பாடம் படிச்ச புள்ள
பாடங்கள் சொன்னதடி
ஊர தெரிஞ்சிக்கிட்டேன்
உலகம் புரிஞ்சிகிட்டேன்
கண்ணம்மா என் கண்ணம்மா
நாடி தளர்ந்திருச்சு
வேல முடிஞ்சிருச்சு
கண்ணம்மா என் கண்ணம்மா