Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Uyirey
Nakul Abhyankar, Vivek, Ramya Bhat Abhyankar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அதிகாலை மழைதானா?, அவனோடு இனி நானா?
இது நான் கேட்ட காலங்கள்தானா!
இதிகாசம் இதுதானா?, இவளோடு நடந்தேனா?
இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா!
உயிரே-உயிரே, உறையும் உயிரே
இனிமேல் நீதானா!
உயிரே-உயிரே, உறையும் உயிரே
இனிமேல் நீதானா!
அவசரமாய் அச்சாகும்
நாம் கைகோர்த்த காதல் கதை
அழகழகாய் பேசிடும்
நாம் மண்ணோடு வாழும்வரை
உன்மேல் சட்டை வாசம்
என் மூச்சோடு பேசும்
பொய் பூசாத நேசங்களே
உயிரே-உயிரே, உறையும் உயிரே
இனிமேல் நீதானா!
உயிரே-உயிரே, உறையும் உயிரே
இனிமேல் நீதானா!