Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
sun light
Yuvan Shankar Raja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Sun light பட்டா கண்ணு கூஸ்
Breakfastuh'க்கு only fruits
City பூரா ஒரே தூஸ்
ஹே girlfriends தானே எனக்கு boost
என்ன பாத்தா they propose
Celebrity எல்லாம் எனக்கு close
Pub and dance'க்கு குடுப்பேன் pose
நா எது பண்ணாலும் அதுதான் news
கொஞ்ச நாளா நான் சோகமான single
Introvert இல்ல எப்போவுமே humble
Lifestyle எல்லாம் ஒண்ணுமில்ல simple
Weakness தான் அழகான பெண்கள்
பாத்ததுமே மாத்திப்போம் எங்கள்
From next week i'm not visible
உடனே சொல்லு எதுனாலும் possible
பேசலாம் பழகலாம் friday to திங்கள்
No down type அழகுல நின்னுக்குட்டேன்
இருந்தாலும் அவ friends மேல எனக்கொரு கண்
I know நம்ம culture'ல ஒன்னுக்கு ஒன்
அடடா அதுல என்னடா இருக்குது fun
No down type அழகுல நின்னுக்குட்டேன்
இருந்தாலும் அவ friends மேல எனக்கொரு கண்
I know நம்ம culture'ல ஒன்னுக்கு ஒன்
அடடா அதுல என்னடா இருக்குது fun
ஹே என்னோட favourite dialogue
உன்ன மட்டும் தான் பண்றேன் அன்பு
இதுல என்ன தெரியுமா i like you
ஜோடி எல்லாம் என்ன நம்புது நம்புது ஹே
What you doing BM'ல slide'uh பண்ணா
I'm mode in light'ah hint'uh தந்தா
Daddy mummy'eh வீட்டுல இல்லாததால்
Will be nice நீ வந்து ஒரு hello சொன்னா
Friday night என் calendar'ல வந்தா
Heavy trip'ல காட்டுவேன் பந்தா
வெறும் கைய நான் வீசிட்டு வந்தாலும் company குடுக்க வரிசைல நின்னா
கண் முன்னே லிண்டா வந்தா
கிட்ட வந்து மிட்டாய் தந்தா
Day one'ல friend'ah இருந்தா
போக போக அதெல்லாம் கடந்தா
Love'க்கு வேணும் ரெண்டு மனசு
அந்த stage எல்லாம் எனக்கு பழசு
ஒன்னு தான் இது young'uh வயசு
கிடைக்குற வரைக்கும் கைய விட்டு அலசு
No down type அழகுல நின்னுக்குட்டேன்
இருந்தாலும் அவ friends மேல எனக்கொரு கண்
I know நம்ம culture'ல ஒன்னுக்கு ஒன்
அடடா அதுல என்னடா இருக்குது fun
No down type அழகுல நின்னுக்குட்டேன்
இருந்தாலும் அவ friends மேல எனக்கொரு கண்
I know நம்ம culture'ல ஒன்னுக்கு ஒன்
அடடா அதுல என்னடா இருக்குது fun
Sun light பட்டா கண்ணு கூஸ்
Breakfastuh'க்கு only fruits
City பூரா ஒரே தூஸ்
ஹே girlfriends தானே எனக்கு boost
Sun light பட்டா கண்ணு கூஸ்
Breakfastuh'க்கு only fruits
City பூரா ஒரே தூஸ்
Girlfriends தானே எனக்கு boost