Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mannipaaya (Lofi Flip)
Narendar Sankar
,
Shreya Ghoshal
,
A. R. Rahman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஒருநாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா?
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா?
கண்ணே, தடுமாறி நடந்தேன், நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலைதூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும்-மேலும் உருகி, உருகி
உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?
ஓ, உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவரவிட்டேன் மன்னிப்பாயா, அன்பே?
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி, அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே
ஒருநாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா? மன்னிப்பாயா?
மன்னிப்பாயா? மன்னிப்பாயா? மன்னிப்பாயா?