Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aasa Kooda
Sai Smriti
,
Sai Abhyankkar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்ல பேர கேக்க தோணவில்ல
என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்துல
உன் சிரிப்பும் மாறவில்ல நாள பார்த்து மேளம் துள்ள
என் பக்கம் போனவன தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்ல பேர கேக்க தோணவில்ல
திக்கு மனமே போட்ட திட்டமா? ஆ-ஆ
உன் பாதம் தாளம் போட என் பார்வ மேலோட
நீ பேச light'ah ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூறிட
நீ பேச light'ah ஆச கூட வாசம் வீசும் தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட
ஆலோலம் ஆளும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் இன்னும் என்னாகும்?
ஆலோலம் ஆளும் தூவானம் தூவும்
கேளாமல் கேட்டாலும் மின்னும் விண்ணாகும்
சேராமல் சேரும் தீராமல் தீரும்
மோதாமல் மீண்டோடும்-மீண்டோடும்
என் பக்கம் போனவள தேட மெல்ல மூச்சு தள்ள
என் தலைக்கும் ஏறவில்ல பேர கேக்க தோணவில்ல
என் வெக்கம் தீர என்ன தூண்ட நெஞ்சம் தூக்கத்துல
உன் சிரிப்பும் மாறவில்ல நாள பார்த்து மேளம் துள்ள
நீ பேச light'ah ஆச கூட வாசம் வீசும் காத்த தேட
ஆழம் கூடிட மேகம் தூறிட
நீ பேச light'ah ஆச கூட வாசம் வீசும்... தேட
ஓரம் சாஞ்சிட தேகம் சேர்ந்திட