Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aye Shebha (From "Karna") - (HiResTracks.com)
Vidyasagar, Mano, Swarnalatha
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பாடகி: ஸ்வர்ணலதா
பாடகர்: மனோ
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
ஆண்: ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா
ஆண்: எண்ணி வந்த
பெண்: வேலை
ஆண்: வெற்றியாகும்
பெண்: வேலை
ஆண்: காமன் செஞ்சான்
பெண்: லீலை
ஆண்: நடப்பது நடக்கட்டுமே
ஆண்: ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா
ஆண்: ஏ ஹு ஏ
பெண்: விதை ஏதும்
இல்லாத மாதுளை
மாதுளை இல்லை
குழு: ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ
ஆண்: விளையாட்டு
இல்லாத வாலிபம்
வாலிபம் இல்லை
குழு: ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ
பெண்: நீ பகைவனை
எதிர்த்து ஒரு படை
கொண்டு நடத்து நீ
பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து
ஆண்: வெற்றி உனதாக
விரல்கள் உளியாக படிக்கல்
செதுக்கி விடு தடைக்கல்லை
உடைத்து
குழு: ஏ ஏ ஏ ஏ ஏ
ஆண்: ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா
ஆண்: ஏ ஹு ஏ யார்
என்ன சொன்னாலும்
விடிந்திடும் விடிந்திடும்
கிழக்கு
குழு: ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ
பெண்: நீ என்ன செய்தாலும்
முடிந்திடும் முடிந்திடும்
வழக்கு
குழு: ஹோ ஹோ ஷப்பா
ஹோ ஹோ ஹோ ஷப்பா
ஹோ
ஆண்: நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு
ஆண்: யானை பலம்
நல்ல புலியின் திறம்
இந்த இரண்டும் சேர்ந்ததிந்த
இளைஞனின் சரக்கு
குழு: ஏ ஏ ஏ ஏ ஏ
ஆண்: ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா
ஆண்: எண்ணி வந்த
பெண்: வேலை
ஆண்: வெற்றியாகும்
பெண்: வேலை
ஆண்: காமன் செஞ்சான்
பெண்: லீலை
ஆண்: நடப்பது நடக்கட்டுமே
ஆண்: ஏ ஷப்பா