Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vetri Vetri
S. P. Balasubrahmanyam
,
Ilaiyaraaja
,
K. S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தையா தையா தைய தையா தையா தைய தையா தையா
தையா தையா தைய தையா தையா தைய தையா தையா
தையா தையா தைய தையா தையா தைய தையா தையா
தையா தையா தைய தையா தையா தைய தையா தையா
தையா தையா தைய தையா தையா தைய தையா தையா
வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்மணி முத்தம்மா ம்ம்ம் ஹோ
சுற்றி சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா ம்ம்ம் ஹோ
நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்
இது நெடுங்கால பயணம் பயணம்
வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்மணி முத்தம்மா ம்ம்ம் ஹோ
சுற்றி சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா ம்ம்ம் ஹோ
காதலென்னும் சங்கு கண்டெடுத்து வந்தேன்
ஓங்கார ஓசையிலே என்னை மறந்தேன் நான்
ஆகாய கங்கை ஆடிவரக் கண்டேன்
ஆனந்த வேளையிலே வீழ்ந்தது அங்கே நான்
பொற்காலமே என் மாடம் தேடி வந்ததே
நிற்காமலே என் முன் பாடி வந்ததே
மயில் தோகையே ஒரு மணி வீணையாய்
லயம் மாறாது நீ மீட்டு ராஜா
வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்மணி முத்தம்மா ம்ம்ம் ஹோ
சுற்றி சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா ம்ம்ம் ஹோ
நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்
இது நெடுங்கால பயணம் பயணம் ம்ம்ம்
வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்மணி முத்தம்மா ம்ம்ம் ஹோ
வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி
வைபோகம் ஊர்வலமாய் போய் வரலாம் வா
சொர்கபுரி சேர்ந்து இந்திரனை பார்த்து
வாங்காத வரங்கள் எல்லாம் வாங்கிடலாம் வா
மை பூசிடும் கண் பார்வை வாடி நின்றதோ
மந்தாரப் பூவை வண்டு தேடி நின்றதோ
சுகபோதையில் இந்த சுபவேளையில்
நல்ல தேனாற்றில் நீராட்ட வா ம்ம்ம்
வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்மணி முத்தம்மா ம்ம்ம் ஹோ
சுற்றி சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா ம்ம்ம் ஹோ
நினைக்காத பிரிவும் நிலைக்காமல் விலகும்
இது நெடுங்கால பயணம் பயணம் ம்ம்ம்
வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்மணி முத்தம்மா ம்ம்ம் ஹோ
சுற்றி சுற்றி வந்து எங்கும் கேட்குதடி முத்தம்மா ம்ம்ம் ஹோ ம்ம்ம்