Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
"Ooraana Oorukkulla"
Naveen Madhav
,
Santosh Hariharan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஊரான ஊருகுள்ள ஒன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்சோம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல
கொஞ்சோம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல
ஊரான ஊருகுள்ள ஒன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல
ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல
ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல
காணாம காண வச்ச, கண்ணுகுள்ள தீய வச்ச
ஆனா நீ என்ன மட்டும் பாக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேக்கவே இல்ல
பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
பேசாம பேச வச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்ன மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல
மஞ்ச தாலி வாங்கி கூட சேரும் ஆசயே இல்ல
ஊரான ஊருகுள்ள ஒன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்சோம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல
ஊனா, ஊனா-ஊனா
ஊனா-ஊனானா
ஊனா, ஊனா-ஊனா
ஊனானா-ஊனானா-னா
கூவாம கூவ வச்ச, கொண்டையில பூவ வச்ச
ஆனா நீ என்ன மட்டும் சூடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
அய்யோ தொலஞ்சு போன ஆள நீயும் தேடவே இல்ல
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
மூடாம மூடி வச்ச முந்தானையில் சேதி வச்ச
ஆனா நீ என்ன மட்டும் மூடவே இல்ல
கல்லி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல
கல்லி காதலோட நான் இருக்கேன் மாறவே இல்ல
ஊரான-ஊரான-ஊரான ஊருகுள்ள
ஊரான ஊருகுள்ள ஒன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
(தானாக உன்ன வந்து சேருவா புள்ள)
கொஞ்சோம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல
கொஞ்சோம் நேரங்கூட ஒத்தாசயா வாழவே இல்ல
ஊரான ஊருகுள்ள ஒன்ன போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும் தீண்டவே இல்ல
(தானாக உன்ன வந்து சீறுவா புள்ள)
ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல
ஒன்ன உத்து பாத்த கண்ணு ரெண்டும் தூங்கவே இல்ல
(கொஞ்சம் நோகாம கண்ணமூடி தூங்கு மாப்புள)