Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sema Masss
S Thaman, M.M. Manasi, Nivas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
டக்கரா download பண்ணி வெச்சேன் உன்ன நெஞ்சோட
என்ன நீ install பண்ணி வெச்சா என்ன உன்கூட?
டக்கரா download பண்ணி வெச்சேன் உன்ன நெஞ்சோட
என்ன நீ install பண்ணி வெச்சா என்ன உன்கூட?
Onida TV போல இருந்தேன் புள்ள முன்னால
LED monitor'ah எழச்சுபுட்டேன் ஒன்னால
Dubsmash-உல sync ஆவோமா? Twitter-உல trend ஆவோமா?
சிங்கத்தோட சிங்காரிதான் நானும், நீயும் சேந்துப்புட்டா
செம masss, செம-செம, செம-செம-செம masss
செம masss, செம-செம, செம-செம-செம masss
செம masss, செம-செம, செம-செம-செம masss
செம masss, செம-செம, செம-செம-செம masss
Cooldrinks'u குடிக்குமடி, குமரி உன்ன பாத்தாலே
சுக்குநூறா ஒடஞ்ஜுபோறேன் சும்மா நீயும் வந்தாலே
Onida TV போல இருந்தேன் புள்ள ஒன்னால
LED monitor'ah எழச்சுபுட்டேன் ஒன்னால
உனக்கு நான்-நான்-நான், எனக்கு நீ-நீ-நீ
காதல் தீ-தீ-தீ வளப்போமா?
நெருங்கி வா-வா-வா, கெறங்கி போ-போ-போ
காம பூ-பூ-பூ பறிப்போமா?
America மாப்பிள்ளையும், ஆண்டிப்பட்டி வேப்பிலையும்
எனக்கிப்போ தேவையில்ல, எப்பவுமே நீதா வேணும்
Dubsmash-உல sync ஆவோமா? Twitter-உல trend ஆவோமா?
சிங்கத்தோட சிங்காரியா நீயும், நானும் சேந்துப்புட்டா
செம masss, செம-செம, செம-செம-செம masss
செம masss, செம-செம, செம-செம-செம masss
செம masss, செம-செம, செம-செம-செம masss
செம masss, செம-செம, செம-செம-செம masss
டக்கரா download பண்ணி வெச்சேன் உன்ன நெஞ்சோட
என்ன நீ install பண்ணி வெச்சா என்ன உன்கூட?
Onida TV போல இருந்தேன் புள்ள ஒன்னால
LED monitor'ah எழச்சுபுட்டேன் ஒன்னால
செம masss, செம-செம, செம-செம-செம masss
செம masss, செம-செம, செம-செம-செம masss
செம masss, செம-செம, செம-செம-செம masss
செம masss, செம-செம, செம-செம-செம masss