Skip to content

Sakkarakati Sakkarakati

S. P. Balasubramaniam
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

M -சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி F -எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு என்ன செஞ்சி அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு M -கொஞ்சமா நஞ்சமா F -கொஞ்சத்தான் பஞ்சமா அம்மம்மா என்ன சொல்ல. M -சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி bakrumodes M -மயிலோடு உறவாட முடியாமல் மனம் வாட ரயிலோடும் வழிமேலே படுத்தேனடி ரயிலோடி வருமுன்னே மயிலோடி வருமென்றுநினைத்தே... அது போல நடித்தேனடி F -நடித்தாலும் துடித்தாலும் பிடிவாதம் பிடித்தாலும் வலைத்தாயே இளமனை வசமாகத்தான் பலகாலம் வலை பொட்டு மன வீட்டில் துளை போட்டு நுழைந்தாயே திருடன்போல் மெதுவாகத்தான் M -காதல் வரும் போது காவல் எதுக்கு F -ஏது இனி மேலும் ஊடல் வழக்கு M -காலை ஒரு சேவல் வந்து கூவும் வரைக்கும். கட்டிக்கோ கட்டிக்கோ F -ஒட்டிக்கோ ஒட்டிக்கோ கிட்டவா கட்டழகா M -சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி bakrumodes M - இடுப்போடு அழகான மடிப்போடு அசைந்தாடும் மனித்தேரே உனக்காக வடம் போடவா(F -.ஸ்.அஆ) இடையோடு இடை சேர இதமான கொதிப்பேர பசும் பொன்னே உனை கொஞ்சம் புடம் போடவா F -விரலாலே தொடலமா நகக் காயம் படலமா இளசான திருமேனி அதை தங்குமா அலுக்காமல் சளிக்காமல் அனைத்தாலும் வலிக்காமல் திறந்தாலே தருவேன் இதழோரமா M -காயம் பட கூடும் வேகம் பிறக்க F - ம் கூச்சல் விடக்கூடும் நானும் தவிக்க M -பூவை ஒரு பூவும் என மெல்ல பரிப்பேன் கட்டிக்கோ கட்டிக்கோ . F - ஆ ஒட்டிக்கோ ஒட்டிக்கோ கிட்ட வா கட்டழகா சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி M -எப்பொழுதும் அசத்தும் அசத்தும் உன்னுடைய நெனப்பு என்ன செஞ்சி அடங்கும் அடங்கும் என்னுடைய தவிப்பு F -கொஞ்சமா நஞ்சமா M -கொஞ்சத்தான் பஞ்சமா அம்மம்மா என்ன சொல்ல. சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி F -இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி