Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Elanthapalam Elanthapalam
Anuradha Sriram
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான்
செக்க செவந்த பழம் செவந்த பழம் உனக்கு தான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்கு தான்
இந்த கொஞ்சு புறாவும் கொஞ்சு புறாவும் உனக்கு தான்
பால் பழம் உனக்கு தான் பாயாசமும் உனக்கு தான்
சந்தனம் உனக்கு தான் சக்கரை பொங்கல் உனக்கு தான்
முருகா காப்பாத்து, இத முடிஞ்சா மலை ஏத்து (ஏத்து ஏத்து)
கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து (மாத்து மாத்து)
எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான்
செக்க செவந்த பழம் செவந்த பழம் உனக்கு தான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்கு தான்
இந்த கொஞ்சு புறாவும் கொஞ்சு புறாவும் உனக்கு தான்
சாரை பாம்பு சடை சலவை செஞ்ச இடை
சாட்டை வீசும் நடை உனக்கு தான்
மார்பில் மச்ச படை மனசில் வெட்க கொடை
தோதா தூக்கும் இடம் உனக்கு தான்
என் கூச்சம் எல்லாம் குத்தகைக்கு உனக்கு தான்
என் கொழு கொழுப்பு இலவசம் உனக்கு தான்
என் இடுப்பும் உனக்கு தான் கழுத்தும் உனக்கு தான்
Inch'u inch'ah உனக்கே தான்
ஐய்யோ முருகா காப்பாத்து
இத முடிஞ்சா மலை ஏத்து (ஏத்து ஏத்து)
கந்தா காப்பாத்து இத கட்டி கை மாத்து (மாத்து மாத்து)
எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான்
செக்க செவந்த பழம் செவந்த பழம் உனக்கு தான்
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்கு தான்
இந்த கொஞ்சு புறாவும் கொஞ்சு புறாவும் உனக்கு தான்
குண்டு குண்டு கொடி ரெண்டு ரெண்டு மடி
நண்டு நண்டு புடி உனக்கு தான்
சொட்டு சொட்டா இதழ் கட்டு கட்டா உடல்
தட்டு தட்டா முத்தம் உனக்கு தான்
என் படுக்கையிலே பாதி இடம் உனக்கு தான்
என் மனசுகுள்ள மொத்த இடம் உனக்கு தான்
தேமா உனக்கு தான்
புளிமா உனக்கு தான்
மாமா நான் உனக்கே தான்
ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து போனேன்டி
எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான்
செக்க செவந்த பழம் செவந்த பழம் உனக்கு தான்
குங்கும பூவும் குங்கும பூவும் எனக்கு தான்
இந்த கொஞ்சும் புறாவும் கொஞ்சும் புறாவும் எனக்கு தான்
பால் பழம் உனக்கு தான் பாயாசமும் உனக்கு தான்
சந்தனம் உனக்கு தான் சக்கரை பொங்கல் உனக்கு தான்
ஹய்யோ ஆத்தாடி இது ரெட்டை தாப்பாடி
ஆசை கூத்தாடி நான் அசந்து போனேன்டி