Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chinna Chinna Munthiri
Deva & Mano & K. S. Chithra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹே ஹே ஹே
சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
கண்ணடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
வெத்தலை போட்டும்
சிவக்கலையே நாக்கு
உன் முத்தத்தில் தானே இருக்குது
அந்த பாக்கு கொட்டை பாக்கு
சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
கண்ணடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
ஹே ஹே
தம் தம் தரத தம் தம் தம் தரத தம்
தர ரம் தர ரம் தர ரம் தரரர
நாட்டாமை படத்துல
ஒரு இடத்துல அந்த நெனப்புல
தொட்டானே துடிப்புல
என் இடுப்புல சின்ன மடிப்புல
ரோசாப்பூ செடியில
அது மடியில உன் மடியில
நீ போட்ட புடியில ஒன்னும் முடியல
எப்போ விடுதலை
சுட்டது சுட்டது மன்மத கன்னு
பட்டுன்னு விட்டது ஜாக்கெட் பின்னு
ஹம் ஹம் ஹம் ஹம்
நெத்திய சுத்தியும் நீ வச்ச முத்தம்
ரத்தத்தில் ஏறுது ஆனந்த பித்தம்
பூத்தது பூ ஒன்னு
காத்திரு நீ கன்னு ராசா
என் ராசா ராசா ராசா
சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
கண்ணடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
தர ரம் தர ரம் தர ரம் தரரர
என் நாடி துடிப்புல
ஒரு பிடிப்புல உன் நெனப்புல
நீ பூத்த சிரிப்பில அந்த நெருப்புல
நின்னேன் கொழுப்புல
மாமா உன் வலையில
தொடும் கலையில சுக அலையில
சூடான எரிமலை இன்னும் அடங்லை
வெப்பம் தனியல
சுத்துது சுத்துது செவ்வரி வண்டு
சுந்தர காண்டத்து சூட்சமம் கண்டு
ஹம்ம்ம்
சித்திரை மாசத்து ஷென்பக கொடி
பத்து விரலுக்குள் சொர்கத்தை புடி
வேட்டியும் சேலையும் பேட்டி எடுக்குது
ரோசா என் ரோசா ரோசா ரோசா
சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
கன்னடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா
வெத்தலை போட்டும்
சிவக்கலையே நாக்கு
என் முத்தத்தில்தானே இருக்குது
அந்த பாக்கு கொட்டை பாக்கு
சின்ன சின்ன முந்திரியா
தோட்டத்த தொட்டவன் மந்திரியா
கண்ணடிக்கும் சுந்தரியா
காதலில் ராஜ தந்திரியா