Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Appadipodu (From "Gilli")
KK, Anuradha Sriram, Vidyasagar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹுய், அப்புடிபோடு, போடு, போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடிபோடு, போடு, போடு
இழுத்து போடு கையாலே
உன்னோட ஊரு சுத்த உப்புமூட்ட ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்
இந்த நட போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த நட போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த நட போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
அப்புடிபோடு, போடு, போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடிபோடு, போடு, போடு
இழுத்து போடு கையாலே
ஓ, என் மனசுல நீ நினைக்கிறியே
ஏ அழகா என் கனவுல நீ முழிக்கிறியே
ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே, இது நிஜம்தானா?
என் உசுருல நீ துடிக்கிறியே
ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா என் கழுத்துல நீ மனக்கிரியே, இது அதுதானா?
உன்ன பாத்த சந்தோஷத்தில் ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்
உன்ன தொட்ட அச்சத்தில மூணு தடதான் வேர்த்திருந்தேன்
உன்னோட கன்னங்கள காக்கா கடி நான் கடிக்க
என்னோடே காது பக்கம் செல்ல கடி நீ கடிக்க
இந்த வயசு போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த வயசு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த வயசு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஹோய், அப்புடிபோடு, போடு, போடு
அசத்தி போடு கண்ணால
இப்புடிபோடு, போடு, போடு
இழுத்து போடு கையால
திக்க வெக்கிற, தெனர வெக்கிறியே
நீ மெதுவா விக்க வெக்கிற, வேர்க்க வெக்கிறியே
நீ என்னதான் வத்த வெக்கிற, வதங்க வெக்கிறியே, இது சரிதானா?
சிக்க வெக்கிற, செவக்க வெக்கிறியே
நீ ஜோரா சொக்க வெக்கிற, சொழல வெக்கிறியே
நீ அழகா பத்த வெக்கிற, பதற வெக்கிறியே, இது முறைதானா?
ஒத்த பார்வ நெஞ்சுக்குள்ள ஊசி நூலும் கோர்க்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பத்து நெலவு தெறிக்குதடி
தை-தைன்னு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன்
நை-நைன்னு பேசிகிட்டு உன்கூட சேர்ந்து வரேன்
இந்த ஆட்டம் போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த ஆட்டம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த ஆட்டம் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஹோய், அப்புடிபோடு, போடு, போடு
அசத்தி போடு கண்ணாலே
இப்புடிபோடு, போடு, போடு
இழுத்து போடு கையாலே
உன்னோட ஊரு சுத்த உப்புமூட்ட ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்
இந்த நட போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?
இந்த நட போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஏ இந்த நட போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?