Skip to content

Vaadi Nee Va (From "Meesaya Murukku")

Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ஐயோ அய்யயோ அவ என்ன பாத்தாடா ஐயோ அய்யயோ பட்டுனு சிரிச்சாடா ஐயோ அய்யயோ சட்டுனு மொறச்சாடா ஐயோ அய்யயோ அவ என்ன கட்டி புடிச்சாடா வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ தேடி நீ ஓடி நீ வா அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா டெய்ரி மில்க்க டைரில வெச்சு தூரத்துல நின்னேன் நா அத வாயுல போட்டு கவர மட்டும் மூஞ்சில எரிஞ்சாடா தேவ இல்ல என்று சொல்லி தள்ளி போனேன்னா ஒரு தேவதையா தெருவில் வந்து எதிரில் நின்னாடா ஒரு பி.டி ஹௌர்ல சீடி அடிச்சு மாட்டிகிட்டோம்டா அந்த பி.டி சார்க்கு போக்கு னு கொடுத்திடு பக்குனு சிரிச்சாடா அடியே கியூட்டி நாட்டி ஸ்வீட்டி எல்லாம் நீ தான்டி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ தேடி நீ ஓடி நீ வா அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா சிபிஈ யூ நோ மீ ஐ எம் எ ஸ்மால் டவுன் பாய் வித் சம் பிக் ஓல்ட் ட்ரீம்ஸ் ஐ எம் ஜான் சேனா யூ காண்ட் சி மீ வி ஆர் ஜம்பிங் ஆன் தி பெட் பிளையிங் டபில்யு டபில்யு ஈ இட்ஸ் ஆதி & ஜீவா ரெப்பின் கோவை சிட்டி அண்ட் ஒன் டே அவர் சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி எனது கனவு எனது நினைவு எனது மனதில் இருக்கும் உணர்வு இசையில் கவிதை கலந்து கலந்து தினமும் கவிஞனாக பழகு பிறந்த உடனே எழுந்து நடந்து மீண்டும் விழுந்து மீண்டும் எழுந்து சரித்திரங்கள் படைப்போமே ஒரு நாள் இங்கு வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா அடி வாடி நீ வாடி நீ வாடி நீ வா என்ன தேடி நீ ஓடி நீ வாடி நீ வா இட்ஸ் ஆதி & ஜீவா ரெப்பின் கோவை சிட்டி அ ஒன் டே அவர் சாங்ஸ் வுட் மேக் ஹிஸ்ட்ரி