Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Malarthan Vizhundhadhu
Hesham Abdul Wahab
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி
மலர்ந்தது
குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்ததே
கிணற்றிலிருளில் நிலவினொளி
வளையல் என மிதந்ததே
தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ
ஆழத்தில் ஒளிர்கிறேன்
அகத்தில் நீ தானோ
பூட்டிக்கொண்ட பனியிலே
காற்று வந்து நுழைந்ததே
சூடிக் கொண்ட மலரிலே
காலம் சென்று அமர்ந்ததே
போதுமே ஒரு வரம் போதுமே
பூக்குமே கனம் கணம் யாதுமே
விண்ணோடும் இல்லை
மண்ணோடும் இல்லை
உள்ளோடி மலர்ந்தேன்
மலர் தான் விழுந்தது
குளமே அதிர்ந்தது
பனிமேல் நிலவொளி
மலர்ந்தது
குழந்தை விரல் நுனியிலே
பறவை வந்து அமர்ந்தது
இறைமையினை கடந்த நிலை
இதயம் இன்று உணர்ந்ததே
தூரத்தில் வெளிச்சமாய்
தெரியும் நீ யாரோ
ஆழத்தில் ஒளிர்கிறேன்
அகத்தில் நீ தானோ