Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kozhi Veda Kozhi
Naveen feat. Priya
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஹே கோழி வெட கோழி
என்ன கொத்தி திங்குற படு பாவி
ஆத்தி அடி ஆத்தி
என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி
அர கொர வயசுல மயக்குற size'ல
கரும்பென்ன இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற
உனக்குள்ள என்ன வெச்சு
உண்டியல்ல குலுக்குற
பர பரப்பா இருக்கு
சில நொடி சிரிப்புல சிறையில அடைக்கிற
தினம் தினம் மனசுல கலவரம் நடக்குது
முடி முதல் அடி வரை தினுசா மிரட்டுற
கிலு கிலுப்பா இருக்கு
மானே மானே
I wanna be with you
மாமா மாமா
நான் கூட I love you
ஹே கோழி கோழி
கோழி வெட கோழி
என்ன கொத்தி திங்குற படு பாவி
ஹோ
ஹையையோ யோ யோ யோ யோ ஹையையோ யோ யோ யோ யோ
ஹையையோ யோ யோ யோ யோ ஹையையோ யோ யோ யோ யோ
ஹே ஹே காதல் எழ காதல் எழ
கன்னம் ஏந்தி வந்தேன்டி
முத்த பிச்ச கொஞ்சம் போடு
சிரிப்பேண்டி
முத்தம் போட ஒத்து கொண்டா
அதோட நீ விட மாட்ட
மூச்சு வாங்க வைப்ப
என்ன எல்ல தாண்டி
உனதிரு உதடுகள் ருசியா இருக்குது
எனதிரு உதடுகள் பசியா இருக்குது
உடல் உறுப்பெல்லாம் குஷியா இருக்குது
உன்ன தரியா சும்மா
எனக்குள்ள எரியிற உயிர் என தெரியிற
உயிருக்கு நடுவுல உன் படம் வரையிற
உதடுகள் வலித்திட தினசரி பலமுறை
நான் தருவேன் உம்மா
மானே மானே
I want to be with you
மாமா மாமா
நான் கூட I love you
ஹே கோழி கோழி
ஹே கால மாலை ராத்திரி வேல
தூங்க வேணும் உன் மேல
உன்ன காதல் செய்வது ஒன்னு என் வேல
வெக்கம் விட்டு கேட்டதனால
விலகிகொள்ளும் என் சேலை
பாத்து போங்க பள்ளம்மேடு உள்ள சால
கொழு கொழு கொழுவென
இருக்குற உடம்புல
வழு வழு வழுவென
வழுக்குற இடுப்புல
தொடு தொடு தொடுவென
துடிக்குற மடிப்புல தொலைந்தேன் முழுசாக
இருபது விரல்களும் துரு புடிச்சிருக்குது
பருவத்தின் தயவினில் ஒரு முறை துரு எடு
இளமையில் வாசலில் நீதான் குல குரு
வாயா விளையாட
மானே மானே
I want to be with you
மாமா மாமா
நான் கூட I love you
கோழி கோழி
கோழி வெட கோழி
என்ன கொத்தி திங்குற படு பாவி
ஆத்தி அடி ஆத்தி
என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி