Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Theneeril Snehitham
James Vasanthan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இது பற்றி பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சில் சாரலை
தீண்டாதோ மின்னலை தேடும் தென்றலை
சொல்ல சொல்லில்லை
சொல்லில்லை இல்லை
தேனீரில் சிநேகிதம் தீராத பேச்சுகள்
பின்சிட்டில் மின்மினி
எப்போதும் சுகம் சுகம் புவியினிலே
காலேஜ்ஜில் ஏஞ்சல்கள்
கண்ணாலே தூண்டில்கள்
காலண்டர் பேபிகள்
கொண்டாடு இளமையின் விழிகளிலே
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும் என்றென்றும்
வயசு வயசு பறக்குற வயசு
இது மனசு மனசு ரசிக்கிற மனசு என்றும் என்றென்றும்
இது பற்றிப் பாயும் பாமாலை
செவிச் சேர்த்து செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சில் சாரலை
தீண்டாதோ மின்னலை தேடும் தென்றலை
பொய் பேசா தோழமை தோள் சாயும் காதலி
நீங்காத சவுந்தர்யம் சந்தோசம் தரும் தரும் நினைக்கையிலே
விரல் மீது முன்பனி நில்லாத மேகங்கள்
நீர் வீழ்ச்சி காலங்கள் என்னாலும் இனிமைகள் இயற்கையிலே