Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Unpaaravaiyil
Sumangali
,
Karthick
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஒரு நியாபக அலையென வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட
குதித்தேன் நானே
ல ல லைல லைலை லே
ல ல லைல லைலை லே
ல ல லைல லைலை லே
லை லே லைலலே
ஹே உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
எது இதுவோ எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற
எழுதில்லா ஓசைகள்
என்னென்று நான் சொல்லுவேன்
இது அதுவோ இது அதுவோ
சொல்லாத சொல்லுக்கு
இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே
பெண் தோழன் நான்
ஆன் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்
ஆன் ஆசை நான்
பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்
ல ல லைல லைலை லே
ல ல லைல லைலை லே
ல ல லைல லைலை லே
லை லே லைலலே
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
உனதருகே இருப்பதனால்
இரவுக்கு தெரியாத
பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்
இதயத்தில் நீ இருப்பதனால்
நான் தூங்கும் நேரத்தில்
என்னுள்ளே தூங்காமல்
நெஞ்சுள்ளே வாயாடினாய்
கண்ணாடி நீ கடிகாரம் நான்
உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்
காதல் என்னும் கடுதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்
ல ல லைல லைலை லே
ல ல லைல லைலை லே
ல ல லைல லைலை லே
லை லே லைலலே
ஹே உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
ஒரு நியாபக அலையென வந்து
உன் நெஞ்சினை நனைத்தவள் நானே
உன் வாலிப திமிரினில் நானும் மயங்கினேன்
பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட
குதித்தேன் நானே
ல ல லைல லைலை லே
ல ல லைல லைலை லே
ல ல லைல லைலை லே
லை லே லைலலே