Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Madai Thiranthu
Yogi B
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Waa, now y'all
Oh no
Oh no Its Yogi-B and Natchatra
Thats why Emcee Jesz, dr burn, Mr G, so Yogi-B
Vallavan makkalukku nee eduthu sollu
Damn it's gonna blow
தாவும் நதியலை நான்
Baby you should know
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
Damn it's gonna blow
தாவும் நதியலை நான்
Baby you should know
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
என் உரை துவங்கும்முன் நல்ல உள்ளங்களுக்கு நன்றி
நன்றி தாயே நீ இடிதாங்கி தந்தை நீயோ சுமைதாங்கி
பசி கொடுமை நடை பாதையில் உறக்கம்
ஆசை கிடைத்தது காரணம் இறைவனின் இரக்கம்
எத்தனை ஏமாற்றம் அனுதினம் அவமானம்
எதையும் தாங்கும் உள்ளம் தொடரும் இசைப்பயணம்
தொலைவு வானம் போடவேண்டும் நட்சத்திரம்
தொடர்ந்து போராடும் கலைஞனின் மனம்
தோட்டாக்கள் துளைக்காது அணுகுண்டு தகர்க்காது
அவமானம் என்னுயிரை அழிக்காது
அதிகாரம் என் கனவை தடுக்காது
கருப்பின சொல்லிசை மைந்தன் கிடக்கட்டும்
செத்தப்பின் சொல்லிசை செல்வன்தான் பிறக்கட்டும்
றெக்கை கூட்டும் விருப்பங்கள் இனி நிகழும்
பிரம்மிக்க வைக்கும் பாட்டே இனி தொடரும்
புதிய பரிமாணப் படை எடுக்கும்
நட்சத்திங்களின் ஜனனமதை முடிவெடுக்கும்
Damn it's gonna blow
தாவும் நதியலை நான்
Baby you should know
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
Damn it's gonna blow
தாவும் நதியலை நான்
Baby you should know
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
அகங்கார தாண்டுவோம்
ஆத்மஜோதி அடையும் நேரம்
ஏ திருமுகம் செந்நிரும்பலி கொண்டு கர்பம்
அண்ட சாரசம் அடங்கி
ஆளுமே வாய்த்தாளம்
சுத்தும் நிலவாது
அதிக புதிக நட்பு
நிலமை கொடுமை சுமந்து
தனி மரமாக நாங்க நிக்க
வேண்டுமே வேண்டுமே வேண்டுமே வேண்டுமே
உன் கருணை கலைவாணி
இசைத்தாயே கலையருள் தா நீ
இல்லை நீதி இந்த ரேப் பாட்டதில்
ஆக மொத்தத்தில்
பசிதோல் போர்த்திய புலி அணிந்தவனுக்கு உனது
வி லைவ் வல்லவன் மனதில் ஆசை
கோட்டை கட்டி பொழுது போக்கு
அவன் இவன் பாத்து வெட்டி பேச்சு
பேச்சுக்கென்னடா பேச்சு
பசங்களா இப்போ என்னடா ஆச்சு
வந்த ஆசைகள் கைகூடி சேர்ந்தது
சொல்ரோம்ல
வருமோ தெரியாது வல்லவனின் மறு பகுதி
ஆனேனே புகழ் கேட்டு
படம் விடும தொடங்குமே இது உறுதி
நேற்றென் அருகிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம்
நாளும் மங்கலம்
இசைக்கென இசைக்கின்ற
ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்
எவனுக்குமே தெரியாது
உனக்கு சொன்னால் புரியாது
Now to take you back flashback
when I was just little
My senti couple next to a Kali temple
I was a இங்க குண்டு பையன்...
எங்க அம்மா அப்பா செல்லம்
பட்டணம் மாறி போனோம்
ஏன்னா மழை வந்தா வெள்ளம்
புதிய பழைய உலகுகள் மாற
ஆங்கிலமும் தமிழும்
கலாச்சாரங்கள் மோத
கண்டு பிடுச்சேனடா இந்த hip hop
அன்று முதல் இன்று வரை
மக்க don't stop
மக்க don't quit
சோதனை வேதனை என் கண்ணீர் துடைக்க
அப்பன் தும்பிக்கை என் நம்பிக்கை
Kuala Lumpur ho...
Chennai, London, தமிழன், MC, முதல்வன், வல்லவன்
Rap இசை கலையின் சம்பிரதாயம்
மடை திறந்து நதி அலைபோல்
என் கவிதயும் தாவும்
Damn it's gonna blow
தாவும் நதியலை நான்
Baby you should know
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
Damn it's gonna blow
தாவும் நதியலை நான்
Baby you should know
கூவும் சிறு குயில் நான்
இசைக்கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்து பலித்தது
அதுகாரத்துவ ஒருங்கிணைப்பு
இசைக்கலைஞர்களின் அணிவகுப்பு
இதற்கு கடவுள் காரணகர்த்தா
எதுகை எழுதப்படும்
இடைவிடாது தொடரும்
இன்றியமையாத இசைத்தேன் அமுதாகும்
கவித்தைக்கென்ன கட்டுப்பாடு
மடைதிறந்து அலை பாயும் என் சொல்லிசை மெட்டு
இறைவா உன் கோபத்திலிருந்து இந்தப் பிரார்த்தனை
இறைவன் மட்டும் அறிவான்
நான் சிந்திய வியர்வை இரத்தம் தியாகம்
I live and Breath hip-hop homie
கவிதை குண்டர் for life
கலை மனிதனாக பிறந்த ஒவ்வொருவனும்
அள்ளி அள்ளி பருக வேண்டிய அமிர்தமடா அது