Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adi Neatriravu
S. P. Balasubrahmanyam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம்சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
பத்து விரல் பட்டால் என்ன
முத்த மழை இட்டால் என்ன
ஆஹா ஆஹா ஆஹா
பொன்னே மணியே
பட்டு உடல் சுட்டால் என்ன
வெட்கம் அதை விட்டால் என்ன
ஆஹா ஆஹா ஆஹா
அன்பே அமுதே
கங்கை நதி நீராட
கண்ணன் வரத்தான்
மங்கை மடி சீராட
மன்னன் வரத்தான்
ஒரு புதிய மயக்கம்
உனக்கும் எனக்கும்
கூடி வரும் நாள் இது நேற்றிரவு
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம்சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
அந்தப்புர சந்தோஷங்கள்
அர்த்த ஜாம சங்கீதங்கள்
ஆஹா ஓஹோ ஏஹே
உன்னால் வந்ததே
தென்பொதிகைச் சாரல் என
சின்ன மணித் தூரல் என
ம்ஹும் ஆஹா ஓஹோ
இன்பம் தந்ததே
முன் பின் மனம் காணாத அன்பின் விளக்கம்
முற்றுப் புள்ளி இல்லாமல் இங்கே கிடைக்கும்
இனி முதுமை வரையில் நமது உறவு
ஓடி வரக் கூடுமே
நேற்றிரவு
அடி நேற்றிரவு நடந்ததென்ன
நீ அறிவாயோ
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ
தித்தித்தது நெஞ்சம்
சம்சம் சம்
தென்பட்டது கொஞ்சம்
சம்சம் சம்
உள்ளதெல்லாம் சொல்லித் தந்தேனே
சொல்லியது பத்தாதோ
அடி நேற்றிரவு நடந்ததென்ன
ஆஹ ஹஹா ஹா
இந்த பூச்சரத்தில் தேன் எடுத்தாய்
நீ மறந்தாயோ