Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Adiyae Azhagae
Sean Roldan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடியே அழகே, என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே-வலியே, என் ஒளியே-ஒளியே
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற
அடியே அழகே, என் அழகே அடியே
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே-வலியே, என் ஒளியே-ஒளியே
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத
போனா போறா தானா வருவா மெதப்புல திரிஞ்சேன்
வீராப்பெல்லாம் வீணாப்போச்சு பொசுக்குனு ஒடஞ்சேன்
உன் சொக பார்வ உரசுது மேல
சிரிக்கிற ஓச சரிக்குது ஆள
தீ தூவி, ஹே தீ தூவி போனா
அவ வேணும் நானும் வாழ
ஏனோ உன்ன பார்த்தா உள்ள சுருக்குனு வருது
ஆனா கிட்ட நீயா வந்தா மனசங்க விழுது
எதுக்கிந்த கோபம் நடிச்சது போதும்
மறச்சி நீ பார்த்தும் வெளுக்குது சாயம்
ஹே நேத்தே நான் தோத்தேன்
அட இதுதானா உன் வேகம்
அடியே அழகே (அழகே), அழகே அடியே (அடியே)
பேசாம நூறு நூறா கூறு போடாத
வலியே-வலியே (வலியே), ஒளியே-ஒளியே (ஒளியே)
நான் ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத
காதோட நீ எரிச்ச வார்த்த வந்து கீறுதே
ஆனாலும் நீ தெளிச்சக் காதல் உள்ள ஊறுதே
வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற
அடியே அழகே